N.Jayaraman

N.Jayaraman Advocate & Ex-Public Prosecutor.Trichydistrict..

19/06/2026
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் வழியில் கழகத்தில் ...
16/06/2026

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் வழியில் கழகத்தில் என்றும் விசுவாசம் மிக்க தொண்டனாய் N. ஜெயராமன் முன்னாள் அரசு வழக்கறிஞர் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
15/06/2026

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது

11/06/2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி வடக்கு ஆலோசனைக் கூட்டத்தில் நான் சிறப்புரை ஆற்றிய போது

தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர், லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம்  அவர்கள், நாட்டின் பெருமையை...
10/06/2026

தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர், லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்.
தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம்
மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார்.
அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில்1 கோடியே 4 லட்சத்தி 62 ஆயிரம் வாக்குகள் அளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்க...
10/06/2026

தமிழக சட்டமன்ற தேர்தலில்1 கோடியே 4 லட்சத்தி 62 ஆயிரம் வாக்குகள் அளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு(AIADMK) பொதுமக்களுக்கு நன்றி அன்புடன் N. ஜெயராமன் முன்னாள் அரசு வழக்கறிஞர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருச்சி மாநகர்.

07/06/2026

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை ஜெயிக்க வைக்கவில்லை என்று நினைத்தவர்கள் வெளியேறுகிறார்கள
அண்ணா திமுகவை என்னால் ஜெயிக்க வைக்க முடியும் என நினைப்பவர்கள் கழகத்தில் தொடர்கிறார்கள்

Address

75/19, Nattur Santhu, Old Karur Road, Melachinthamani
Tiruchirappalli
620002

Telephone

+919842472273

Website

Alerts

Be the first to know and let us send you an email when N.Jayaraman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to N.Jayaraman:

Share