Family case & divorce advocate trichy NS dilip

Family case & divorce advocate  trichy NS dilip all family divorce dowry herasment child case advocate trichy NS dilip

 ்டில்_புத்தாண்டின் நீதிமன்றம் துவங்கிய  முதல் நாளில்  நீதிமன்ற பணிகளுக்கு இடையே! நீதிமன்றத்தில் எனக்கு உதவிகரமாகவும்   ...
03/01/2023

்டில்_புத்தாண்டின் நீதிமன்றம் துவங்கிய முதல் நாளில் நீதிமன்ற பணிகளுக்கு இடையே!

நீதிமன்றத்தில் எனக்கு உதவிகரமாகவும் உந்து சக்தியாக விளங்கும் #என்_உயிருக்கு_உயிரான_பாசமிகு_அன்பு_தம்பிகள் வழக்கறிஞர்கள் #முத்துகிருஷ்ணன் #யோகராஜ் #ரிஷிகேசன் #சதீஷ்குமார் #வினோத்குமார் #ஸ்ரீரங்கம்_கோபி #சரவணன் #இளங்கோவன் ஆகியோருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இந்த வாழ்வை கொடுத்த அனைவருக்கும் நன்றி♥

#வழக்கறிஞர்_திருச்சி_திலிப் #9965544411

10/09/2022

ிருச்சி_சக்தி [பெண்கள்] சங்கத்தின்* கூட்டத்தில் #சிறப்பு_அழைப்பாளராக கலந்துக்கொண்டு #பெண்_உரிமை என்ற #தலைப்பில் #சிறப்பு_உறையாற்றி!

#பெண்கள்_சட்டம் குறித்தும் #சிறப்பு_வகுப்பு_எடுத்தேன்!

#வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்

 #திருச்சி  #நீதிமன்றம் வந்த  #பிரபல  #மூத்த  #பொது  #நல  #வழக்கறிஞர்  #யானை  #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை...
03/09/2022

#திருச்சி #நீதிமன்றம் வந்த #பிரபல #மூத்த #பொது #நல #வழக்கறிஞர் #யானை #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை மூன்று பொது நல வழக்குகளை #பொது #மக்களின் #நலனுக்காக #உயர்நீதி #மன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்! வரும் காலங்களில் அதிகம் #பொது #நல #வழக்குகளை தாக்கல் செய்வேன்! #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #இன்றைய  #பணி  #பெரம்பலூர்  #நீதிமன்றத்தில்!!
26/08/2022

#இன்றைய #பணி #பெரம்பலூர் #நீதிமன்றத்தில்!!

 #திருச்சிராப்பள்ளி  #வழக்கறிஞர்  #சங்க 133வது ஆண்டு விழா சென்னை   #உயர்நீதிமன்ற  #தலைமை நீதிபதி,  #நீதிபதிகள்,  #அமைச்ச...
27/07/2022

#திருச்சிராப்பள்ளி #வழக்கறிஞர் #சங்க 133வது ஆண்டு விழா சென்னை #உயர்நீதிமன்ற #தலைமை நீதிபதி, #நீதிபதிகள், #அமைச்சர்கள், #மூத்த #வழக்கறிஞர்கள், #சங்க #நிர்வாகிகள், அரங்கம் முழுக்க #வழக்கறிஞர்கள் புடை சூழ #சிறப்பாக நடைபெற்றது!* #திருச்சிராப்பள்ளி #வழக்கறிஞர் #சங்கம்🙏

 #சென்னை_உயர்_நீதிமன்றம்_மதுரை கிளையில்  திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருகோவில் கும்பாபிஷேகத்தில் நடைபெற்ற  8 கோடி ஊழல்...
23/07/2022

#சென்னை_உயர்_நீதிமன்றம்_மதுரை கிளையில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருகோவில் கும்பாபிஷேகத்தில் நடைபெற்ற 8 கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுப்பட்ட இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய வகையில் விசாரனை நடத்திட உத்திரவை*

#பொது_நல_வழக்கை_தொடர்ந்த திருநாகேஸ்வரம் மதிமுக பேரூராட்சி செயலாளர் (சங்கர்) என்ற எமது கட்சிகாரருக்கு ஆதரவாக தீர்ப்பை பெற்றேன்!*

*கோடி ரூபாய் பணம் தராத மகிழ்ச்சியை வழக்கின் வெற்றி தீர்ப்புகளே ஒரு வழக்குறிருக்கு பெரும் மகிழ்ச்சியை தரும்*

#வழக்கறிஞர்.*
#திருச்சி_NS_திலீப்*
cell:96777-06622
*NSD LAW FIRM*
No.6 ரிலையன்ஸ் பிரஷ் (அருகில்) ஹீபர் (கோர்டு) ரோடு. திருச்சி.1

All
17/07/2022

All

*யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?**[இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தின...
08/07/2022

*யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?*

*[இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்]*

*திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை: மனைவி, மக்கள் – தாய்*

*திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை: கணவன் – பிள்ளைகள்*

*திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்*

*திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்*

*பெற்றோர்கள் இல்லையென்றால் இருதரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.*

*திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்*

*கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது*

*தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது*

*இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும்*

*உயில் எழுதி வைத்து விட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும்*

*முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம்*

*கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏 *NSD LAW FIRM முகநூல் பக்கம்* https://www.facebook.com/NSD-LAW-FIRM-cell96777-06622-696759200699260/ *NSD LAW FIRM*
*Trichy.NS.DILIP.BA.,BL.* (Advocate & Legal consultant)

[இலவச சட்ட ஆலோசனை& சட்ட சேவை வழங்க இயலாது]

*96777-06622 என்ற வாட்சப் என்னில் உரிய தகவல் ஆவனங்களுடன் மெசேஜ் மட்டும் செய்யவும்*

*NSD LAW FIRM வாட்சப் குழுவில் இனைய*

https://chat.whatsapp.com/GkKPre6Rl1UFETRBgdnwbd

*NSD LAW FIRM டெலிகிராம் குழுவில் இனைய* https://t.me/NSDLAWASSOCIATED

*NSDசட்ட பார்வை*
*YOUTUBE சேனலை* subscribe செய்து பாருங்கள்🔔 https://youtube.com/channel/UC78USnaLqpYbVmKQctTm2Ow பின்தொடர்ந்து தினமும் சட்ட தகவல்களை அறியலாம்!

*திருச்சி ப்ரிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு நில வணிகர் நல சங்க புதிய  நிர்வாகிகள் பதவிஏற்பு  கூட்டத்தில் அத...
19/06/2022

*திருச்சி ப்ரிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு நில வணிகர் நல சங்க புதிய நிர்வாகிகள் பதவிஏற்பு கூட்டத்தில் அதன் சட்ட ஆலோசகரான நான் (வழக்கறிஞர் திருச்சி NS. திலீப்) சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினேன்!*

*கூட்டத்தில் மாநில தலைவர் அப்தூல் நாசர் EX.MLA. பொது செயலாளர் பால்பாண்டியன் மாநில பொருளாளர் SA. ரஹீம் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்!*

 #மதுரையில்  #உலக  #தமிழ்  #சங்கம் வளகத்தில்  #தகவல்  #பெறும்  #உரிமை  #சட்டத்தை தமிழக அளவில் சிறப்பாக பயன்படுத்தும்!*  ...
14/06/2022

#மதுரையில் #உலக #தமிழ் #சங்கம் வளகத்தில் #தகவல் #பெறும் #உரிமை #சட்டத்தை தமிழக அளவில் சிறப்பாக பயன்படுத்தும்!*

#சிறந்த #சட்டம் #சமூக #ஆர்வலர்களுக்காக #விருதை முன்னாள் மத்திய அமைச்சர் RTI சேர்மன் உயர்திரு #சுதர்சன #நாச்சியப்பன் அவர்களின் திருகரங்களால் பெற்றேன்! மகிழ்ச்சி!!!*

#இவ்விருதை என் #அரசியல் #ஆசான்களுக்கும்! #என்னோடு #களத்தில் #பயனித்தவர்களுக்கும்!*

#சமூகம் #சார்ந்து எனக்கு #சிந்திக்க கற்றுக்கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும் #சமர்பிக்கிறேன்*🏆🙏 #திருச்சி . #திலீப்..... #சமூக ஆர்வலர் / #வழக்கறிஞர்

Address

No 6 Reliance Fresh Back Side Hebar Road Beemanagar
Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when Family case & divorce advocate trichy NS dilip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share