Consumer advocate trichy NS DILIP திருச்சி நுகர்வோர் வழக்கறிஞர் ர்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • Consumer advocate trichy NS DILIP திருச்சி நுகர்வோர் வழக்கறிஞர் ர்

Consumer advocate trichy NS DILIP திருச்சி நுகர்வோர் வழக்கறிஞர் ர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Consumer advocate trichy NS DILIP திருச்சி நுகர்வோர் வழக்கறிஞர் ர், Lawyer & Law Firm, Tiruchirappalli.

 #வாழ்வில்_உழைத்து_உயர_________நினைப்பவர்களை_ஊக்கப்படுத்துவோம்! நான் திருச்சி நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்...
19/09/2022

#வாழ்வில்_உழைத்து_உயர_________நினைப்பவர்களை_ஊக்கப்படுத்துவோம்!

நான் திருச்சி நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்டு ரோட்டில் நடைமேடையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தேன்!

ஒரு ஹாட் பாக்ஸ், டீ-கேனையும் வைத்துக்கொண்டு மூன்று சிறுவர்கள் சூப்பு சுண்டல் இருக்கிறது? வேண்டுமா? சார் என்று கேட்டார்கள்!

படிக்கும் மாணவர்களாக இருப்பார்கள் இவர்களுக்கு கடையை காலி செய்வதற்கு அறிவுரை சொல்லி அனுப்பி விடுவோம்! என்று நினைத்து சரி சூப் ஒன்று கொடுப்பா என்று அவர்களும் கொடுத்தார்கள்!

அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்! உங்கள் வயது என்ன? படிப்பு என்ன? என்று கேள்வி கேட்டேன்!

1) என் பெயர் ராகுல் வயது 19 நான் ரிப்போட்டர் என்றான்! எந்த பத்திரிக்கை என்றேன்?
அதில் உனக்கு சம்பளம் கிடைக்குமா? உன்னை அந்த பத்திரிகைக்காரன் ஏமாத்த நீயும் பெரிய ரிப்போர்ட்டர்னு நினைச்சுகிட்டு வாழ வேண்டியதுதான்டா,தம்பி, நீ அதுக்கு இந்த வேலை செய்வதை மேல் என்றேன்!

ஆமா அண்ணா ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லை! அதனால் தான் இந்த கடையை துவங்கி இருக்கிறேன்!என்றான்!

(2)வது இளைஞன் என் பெயர் லோகேஷ்! நான் பொறியியல் படிக்கிறேன்! என்றான்! நாங்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் எதை செய்தாலும் சேர்ந்துதான் செய்வோம் அண்ணா! ஆகையால் இந்த கடையை என் நண்பனுக்காக நானும் சேர்ந்து துவங்கியுள்ளேன்! என்றான்!!

அடுத்து மூன்றாவதாக ஒரு சிறுவன் இருந்தான்! அவன் பள்ளியில் படிப்பதாக சொன்னான்! அவனை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்டேன்? எங்க கூடவே வீட்ல பக்கத்துல இருப்பானா இன்னைக்கு லீவு அதனால கூட்டிட்டு வந்தோம் என்றார்கள்!

[மிக பெரிய பொருளாதார பின்னனி இல்லாமல் சொந்த காலில் நிற்க்கும் இவர்கள்தான் உன்மையான ஹீரோக்கள் அப்பா பனத்தில் ஆடிகாரில் போவதும் 5 நட்சத்திரம் விடுதி நடத்துவதும் பெருமை அல்ல!]

இன்று தான் முதலில் கடை திருக்கிறீர்களா? என்று கேட்டேன்! இல்லை பிராட்டியூரில் நான்கு நாட்களாக கடை வைத்திருந்தோம்! அங்கு வியாபாரம் சரியாக இல்லை! எனவே இன்று தான் இங்கு வந்து கடை அமைத்துள்ளோம் என்றார்கள்!

சரி தம்பி இங்கு கடைசியில போட்டு இருக்கீங்க! நீங்க பஸ் ஸ்டாப் பக்கத்துல கொஞ்சம் ஒட்டி போட்டீங்கன்னா இன்னும் நிறைய பேர் வருவாங்க! அதனால நீங்க அந்த எம்ஜிஆர் சிலையை ஒட்டி பஸ் ஸ்டாப் பக்கத்துல போடுங்க தம்பி என்று ஆலோசனை வழங்கினேன்!

உடனே அந்த சிறுவர்கள் அங்கே போட்டால் போலீஸ் காலி செய்ய சொல்லி விட்டால் என்று கேள்வி எழுப்பினார்கள்! என்னுடைய விசிட்டிங் கார்டை வச்சிகங்க தம்பி போலீஸ் ஏதும் சொன்னாங்கன்னா எனக்கு போன் பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்று அவர்களுக்கு ஆதரவையும்! நம்பிக்கையும் அளித்து வந்தேன்!

சூப் குடித்துவிட்டு ரூபாய் 50 அவர்களிடம் கொடுத்தேன்! அவர்களோ எங்களுக்கு 10 ரூபாய் கொடுங்கள் போதும் என்று வாங்க மறுத்தார்கள் மிகவும் பிடிவாதமாக அவன் சட்டை பாக்கெட்டில் 50 ரூபாயை தினித்துவிட்டு வந்தேன்!

இந்த சின்னஞ்சிறு வயதில் நஷ்டமே அடைந்தாலும்! தொடர்ந்து உறுதியோடு உத்வேகத்தோடும் எப்படியாவது தொழில் செய்து சம்பாதித்து விட வேண்டும் என்று லட்சிய உறுதி கொண்ட இந்த இளைஞர்களை சந்தித்ததை பெரும் பாக்கியமாக நினைத்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!

தொழில் என்றால் எவ்வளவு கஷ்டம்! தொழில் வளர்ச்சி என்பது எவ்வளவு சிரமம்! என்பது திருச்சியில் ஒரு கிளையாய் துவங்கி பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் அதை 5 கிளைகளாக்கி தொழில் நிறுவனம் நடத்திய எனக்கும் நன்றாக தெரியும்!

இந்த சிறிய இளைஞர்கள் நாளைய பெரும் தொழிலதிபர்களாக வர வளர ♥மணதார உளபூர்வமாக வாழ்த்துகிறேன்! நீங்களும் வாழ்த்துக்களோடு நிற்காமல்!*

*நீதிமன்றம் அருகில் மாலை வேலைகளில் வந்தால் இவர்களின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரத்தை வியபாரம் செய்து தெரிவியுங்கள்* 🙏 #வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்

10/09/2022

ிருச்சி_சக்தி [பெண்கள்] சங்கத்தின்* கூட்டத்தில் #சிறப்பு_அழைப்பாளராக கலந்துக்கொண்டு #பெண்_உரிமை என்ற #தலைப்பில் #சிறப்பு_உறையாற்றி!

#பெண்கள்_சட்டம் குறித்தும் #சிறப்பு_வகுப்பு_எடுத்தேன்!

#வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்

 #பெரம்பலூர்  #நீதிமன்றம்  #2  #குற்ற  #வழக்கில்  #காவல்துறையின்   #சந்தேகத்தின்  #பலனை  #என்கட்சிகாருக்கு  #சாதகமாக்கி ...
06/09/2022

#பெரம்பலூர் #நீதிமன்றம் #2 #குற்ற #வழக்கில் #காவல்துறையின் #சந்தேகத்தின் #பலனை #என்கட்சிகாருக்கு #சாதகமாக்கி #விடுதலை #செய்தது!*🙏 #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #திருச்சி  #நீதிமன்றம் வந்த  #பிரபல  #மூத்த  #பொது  #நல  #வழக்கறிஞர்  #யானை  #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை...
03/09/2022

#திருச்சி #நீதிமன்றம் வந்த #பிரபல #மூத்த #பொது #நல #வழக்கறிஞர் #யானை #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை மூன்று பொது நல வழக்குகளை #பொது #மக்களின் #நலனுக்காக #உயர்நீதி #மன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்! வரும் காலங்களில் அதிகம் #பொது #நல #வழக்குகளை தாக்கல் செய்வேன்! #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #திருச்சி_மணப்பாறை அருகில் உள்ள  ்டைபெட்டி_மரக்கூல்  தயாரிக்கும்  #தொழிற்சாலையில்_இருந்து_வெளிவரும்  #நஞ்சுகழிவுகளால்_ப...
29/08/2022

#திருச்சி_மணப்பாறை அருகில் உள்ள ்டைபெட்டி_மரக்கூல் தயாரிக்கும் #தொழிற்சாலையில்_இருந்து_வெளிவரும் #நஞ்சுகழிவுகளால்_பாதிக்கப்பட்ட*

ிராமங்களில் ஏற்படும் தீமை பாதிப்புகளை தடுக்ககோரியும்! பகுதி மக்களுக்கு காற்றில் நீரில் நிலத்தில் ஏற்படும் மாசுகளை தடுக்ககோரியும்*

*அப்பகுதி வருங்கால சந்ததிகளின் நலன்கருதி TNPL தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாசு மற்றும் காற்று மாசு ஆகியவற்றின் காரணமாக பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள காற்றுமாசு , குடிநீர்மாசு , விவசாயம் செய்ய தேவையான நிலத்தடி நீர்! குடிநீர் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள*

*மாசுக்களை அகற்றகோரி மாபெரும் #மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தை_முற்றுகையிட்டு_மனுகொடுக்கும் #போராட்டத்தில் ேற்பட்ட பொது மக்கள் என்தலைமையில் #வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப் ] அணிதிரண்டனர்*

#மாவட்ட_ஆட்சியரிடம்_நேரில் #விபரங்களை_தெரிவித்து #செய்தியாளர்களிடம் அடுத்த கட்ட #போராட்டம்_குறித்தும் #ஊடகங்களுக்கு_பேட்டி_அளித்தேன்*✊✊✊✊✊✊✊✊

இவன் *TNPL பகுதி மக்கள் நல கூட்டமைப்பு* செல்: 9965544411

 #திருச்சிராப்பள்ளி  #வழக்கறிஞர்  #சங்க 133வது ஆண்டு விழா சென்னை   #உயர்நீதிமன்ற  #தலைமை நீதிபதி,  #நீதிபதிகள்,  #அமைச்ச...
27/07/2022

#திருச்சிராப்பள்ளி #வழக்கறிஞர் #சங்க 133வது ஆண்டு விழா சென்னை #உயர்நீதிமன்ற #தலைமை நீதிபதி, #நீதிபதிகள், #அமைச்சர்கள், #மூத்த #வழக்கறிஞர்கள், #சங்க #நிர்வாகிகள், அரங்கம் முழுக்க #வழக்கறிஞர்கள் புடை சூழ #சிறப்பாக நடைபெற்றது!* #திருச்சிராப்பள்ளி #வழக்கறிஞர் #சங்கம்🙏

 #சென்னை_உயர்_நீதிமன்றம்_மதுரை கிளையில்  திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருகோவில் கும்பாபிஷேகத்தில் நடைபெற்ற  8 கோடி ஊழல்...
23/07/2022

#சென்னை_உயர்_நீதிமன்றம்_மதுரை கிளையில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருகோவில் கும்பாபிஷேகத்தில் நடைபெற்ற 8 கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுப்பட்ட இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய வகையில் விசாரனை நடத்திட உத்திரவை*

#பொது_நல_வழக்கை_தொடர்ந்த திருநாகேஸ்வரம் மதிமுக பேரூராட்சி செயலாளர் (சங்கர்) என்ற எமது கட்சிகாரருக்கு ஆதரவாக தீர்ப்பை பெற்றேன்!*

*கோடி ரூபாய் பணம் தராத மகிழ்ச்சியை வழக்கின் வெற்றி தீர்ப்புகளே ஒரு வழக்குறிருக்கு பெரும் மகிழ்ச்சியை தரும்*

#வழக்கறிஞர்.*
#திருச்சி_NS_திலீப்*
cell:96777-06622
*NSD LAW FIRM*
No.6 ரிலையன்ஸ் பிரஷ் (அருகில்) ஹீபர் (கோர்டு) ரோடு. திருச்சி.1

All
17/07/2022

All

*யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?**[இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தின...
08/07/2022

*யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?*

*[இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்]*

*திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை: மனைவி, மக்கள் – தாய்*

*திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை: கணவன் – பிள்ளைகள்*

*திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்*

*திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்*

*பெற்றோர்கள் இல்லையென்றால் இருதரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.*

*திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்*

*கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது*

*தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது*

*இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும்*

*உயில் எழுதி வைத்து விட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும்*

*முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம்*

*கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏 *NSD LAW FIRM முகநூல் பக்கம்* https://www.facebook.com/NSD-LAW-FIRM-cell96777-06622-696759200699260/ *NSD LAW FIRM*
*Trichy.NS.DILIP.BA.,BL.* (Advocate & Legal consultant)

[இலவச சட்ட ஆலோசனை& சட்ட சேவை வழங்க இயலாது]

*96777-06622 என்ற வாட்சப் என்னில் உரிய தகவல் ஆவனங்களுடன் மெசேஜ் மட்டும் செய்யவும்*

*NSD LAW FIRM வாட்சப் குழுவில் இனைய*

https://chat.whatsapp.com/GkKPre6Rl1UFETRBgdnwbd

*NSD LAW FIRM டெலிகிராம் குழுவில் இனைய* https://t.me/NSDLAWASSOCIATED

*NSDசட்ட பார்வை*
*YOUTUBE சேனலை* subscribe செய்து பாருங்கள்🔔 https://youtube.com/channel/UC78USnaLqpYbVmKQctTm2Ow பின்தொடர்ந்து தினமும் சட்ட தகவல்களை அறியலாம்!

Address

Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when Consumer advocate trichy NS DILIP திருச்சி நுகர்வோர் வழக்கறிஞர் ர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Consumer advocate trichy NS DILIP திருச்சி நுகர்வோர் வழக்கறிஞர் ர்:

Share