Tenkasi Properties

Tenkasi Properties வீடு, இடம்,தோட்டம் வாங்க விற்க அனுகவும்
We are doing Buying and Selling Property like Residential Plot, New House Commercial land, Agriculture Land.
(6)

We are give full support to our Buyers.

10/08/2026

திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் குறைவான விலையில் 6 ஏக்கர் நிலம் விற்பனைக்கு

30 அடி பாதை வசதியுடன் உள்ளது

பள்ளி மற்றும் கல்லூரி அமைக்க சிறந்த இடம்

வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யவும் சிறந்த இடம்

தார் ரோட்டில் இருந்து 2வது மனையாக உள்ளது

முக்கூடலில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது

விலை : 15,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

கைப்பேசி எண் : 8525085550

Tenkasi Properties

10/08/2026

கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலையம் அருகில் அருமையான வீடு விற்பனைக்கு

DTCP Approval பெற்ற வீடு

இடம் : 3 சென்ட்

பரப்பளவு : 1100 சதுரடி

வடக்கு பார்த்த மனை வீடு

ரயில்வே நிலையம் அருகில் உள்ளது

More Details

Hall : 1
Kitchen : 1
Bedroom : 2
Bathroom : 2

Car Parking Available

Price : 43 Lakhs (Negotiable)

Contact No : 7094585550

Tenkasi Properties

10/08/2026
09/08/2026

பழைய குற்றாலம் அருகில் வீட்டு மனைகள் விற்பனைக்கு

3 சென்ட், 4 சென்ட் என 10 வீட்டு மனைகள் உள்ளன

நான்கு திசைகளிலும் பார்த்த மனைகள்

23 அடி பாதை வசதியுடன் உள்ளது

தெரு விளக்கு வசதியுடன் உள்ளது

வீடு மற்றும் ரிச்சார்ட் கட்ட சிறந்த இடம்

விலை : 6,50,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

கைப்பேசி எண் : 8807780900

Tenkasi Properties

08/08/2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை - கேரளா செல்லும் வழியில் 1.25 ஏக்கர் நிலம் விற்பனைக்கு

செங்கோட்டை - கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

192 அடி தார் ரோடு முகப்புடன் உள்ளது

மதுரை - கொல்லம் செல்லும் வழியில் உள்ளது

தென்னை மற்றும் மாமரங்கள் அமைக்க சிறந்த இடம்

வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யவும் சிறந்த இடம்

விலை : 3,75,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

கைப்பேசி எண் : 8807780900

Tenkasi Properties

Address

Tenkasi
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share