20/10/2023
வில்லங்க சான்று 1950 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது
தற்போது உள்ள ஆன்லைன் வசதியில் 1975 முதல் மட்டுமே வில்லங்க சான்று பதிவிறக்கம் செய்யப்படுகிறது.