RnS Law & Language

RnS Law & Language Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RnS Law & Language, Lawyer & Law Firm, Welagahawaththa, Madurapura, Denipitiya, Weligama.

Providing expert legal advice and language services, specializing in legal translation, interpretation, and multilingual legal support for individuals and businesses

01/08/2026

குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னால் போலீஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது எவ்வாறு ? முழுமையான, விரிவான சட்ட பின்னணி

31/07/2026

உங்களுடைய காணி அல்லது சொத்து ஒன்றினை விற்க முயற்சி செய்யும் பொழுது அயலவர் வாங்குபவருக்கு பொய்யான தகவல்களை கூறி அதனை தடுக்கின்றாரா ?

இதன் போது உங்களால் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் ?

30/07/2026

நீங்கள் உங்கள் காணிக்கு எல்லைச்சுவர் கட்டுகின்ற பொழுது அயல்காணிக்காரரின் எழுத்து மூலமான அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டுமா ?

28/07/2026

பிள்ளைகள் செய்கின்ற தவறுக்கு பெற்றோர் சிறை செல்ல வேண்டுமா ?

எவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வாறு சிறை செல்ல வேண்டி வரும் ?

பிள்ளைகள் பிறருடைய சொத்துக்களுக்கு மற்றும் உடலுக்கு செய்யும் சேதங்களுக்கு பெற்றோர் நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமா ?

26/07/2026

உங்களுடைய இரத்த பரிசோதனைகளுக்கு 400 ரூபாயினை விட கூடுதலாக சட்டப்படி அறவிட முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா ?

20/07/2026

நீங்கள் மதுபானம் அருந்தி விட்டு அல்லது அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டினால் சிறைத்தண்டனைக்கு ஆளாகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

19/07/2026

வெற்றிலைச்சுருளில் புகையிலை சேர்த்து விற்றால் சட்டப்படி குற்றமா?

***co

19/07/2026

இலங்கை மோட்டார் வாகனச்சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் Spot Fine List மற்றும் எவ்வளவு அறவிடப்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ?

17/07/2026

உங்களுக்கு யாரேனும் அடித்தால் அவரை சட்டப்படி உறுதியாக தண்டிப்பது எவ்வாறு?

09/07/2026

உங்களது முறைப்பாட்டை போலீசார் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றார்களா ? உங்களால் என்ன செய்ய முடியும் ? எவ்வாறு உங்கள் முறைப்பாட்டை மேற்கொள்ளலாம் ?

Address

Welagahawaththa, Madurapura, Denipitiya
Weligama
81730

Alerts

Be the first to know and let us send you an email when RnS Law & Language posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share