11/04/2026
"𝐈𝐏𝐋 𝟐𝟎𝟐𝟔 𝐏𝐑𝐄𝐃𝐈𝐂𝐓𝐈𝐎𝐍"
போட்டி இல - 𝟐𝟎
வினா இல - 𝟒𝟔𝟕
எமது "𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞" தினமும் வழங்கும் 𝟏𝟎𝟎/= ரீலோட்டினை வெல்லும் வாய்ப்பு....
போட்டி நிபந்தனைகள்👇👇👇
✍️ கேள்விகள் யாவும் போட்டியின் முன்னைய நாள் எமது 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞 முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும்.
✍️ எமது 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞 முகநூல் பக்கத்தில் உள்ள கேள்வியின் கீழ் பதிவிடப்படும் பதில்களே கருத்தில் கொள்ளப்படும்.
✍️ கேட்கப்பட்டும் கேள்விகளுக்கு போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பதிவிடப்படும் விடைகளே ஏற்றுக் கொள்ளப்படும்.
✍️ ஒருவர் ஒரு பதிலை பதிவிட்ட பின்னர் அதை 𝐄𝐃𝐈𝐓 செய்ய முடியாது. விரும்பினால் அதை 𝐃𝐄𝐋𝐄𝐓𝐄 செய்து விட்டு, புதிதாக இன்னொரு விடையை பதிவிடலாம்.
✍️ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை பதிவிடவும் முடியாது.
✍️ "போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது?" என்பதனை போட்டிக்கு முன்பே சரியாக கணிக்கும் நபர்களில் ஒருவரே குலுக்கல் முறையில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
✍️ எமது 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞 இன் முடிவே இறுதியானதாகும்.
✍️ வெற்றியாளரின் பெயர் போட்டியின் மறுநாள் எமது 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞 முகநூல் பக்கத்தின் ஊடாக வெளியிடப்படும்.
இந்த போட்டியை சுவாரஸ்யமாக நடாத்துவதற்கு நீங்களும் உங்களது ஆதரவினை எமக்குத் தாருங்கள்.
வாழ்த்துக்கள்👏👏👏