28/07/2023
வளவு விற்பனைக்குண்டு
அக்கரைப்பற்று ஆலிம் நகர் அ ஸ்சிபாயா பாடசாலை வீதியில் ரோட்டோர வளவு விற்பனைக்குண்டு
நீளம் 90 அகலம் 37 கிணறு water suply, காய்க்க கூடிய தென்னை மரம் ,மாமரம் வாழைமரம், இன்னும் இதர மரங்கள் சாப்பாட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கக்கூடிய சூழல்.
விலை 37 இலட்சம்
விலை பேசித் தீர்மானிக்கப்படும்
0778415125/0758231187