18/11/2024
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல் நீக்கல் சரிபார்த்தல் பணியில்
திமுகவின் தலைவரும், திராவிட இயக்கத்தின் நான்காம் தலைவரும்,
தொடர் வெற்றியாளருமான மாண்புமிகு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆணைப்படி
இளைஞர் அணியின் செயலாளரும் இளைஞர் சக்திகளின் ஈர்ப்பாளருமான
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் வழியில்
தலைமைக்கு நம்பிக்கையானவரும் தன்னை நம்பியவருக்கு உண்மையானவருமான மாண்புமிகு தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் அறிவுறுத்தலின்படி
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மக்களின் செல்லப்பிள்ளை என்றைக்கும் கழகத் தலைமைக்கு துணையாய் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின் தலைமையில்
மருத்துவர் அணியின் துணைத் தலைவரும் மாவட்ட வெற்றிக்கு பாதை வகுப்பாளருமான Kamban Velu அவர்களின் ஆலோசனையில்
பொறியாளர் அணியின் செயலாளர் Skp Karunanithi அவர்களின் அரவணைப்பில் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.கழக BLA-2 அவர்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற வாக்காளர் சேர்த்தால் நீங்கள் சரிபார்த்தல் பணி நடைபெற்றது. இந்த ஆய்வுப் பணிகளில் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு எ.எஸ் ஆறுமுகம் அவர்களும், கீழ்பெண்ணாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர், இர.ராஜேந்திரன் அவர்களும், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.அண்ணாமலை அவர்களும், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பா.ராமஜெயம் அவர்களும், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. மாரிமுத்து அவர்களும், கீழ்பெண்ணாத்தூர் பேரூர் கழகச் செயலாளர் சி.கே.அன்பு அவர்களும், வேட்டவலம் பேரூர் கழகச் செயலாளர் ப.முருகையன் அவர்களும் மிக சிறப்பாக களப்பணி செய்திருந்தனர்.