Face to Face Family Counseling Center - Thoothukudi

Face to Face Family Counseling Center - Thoothukudi Advocate cm Family Counselor

11/02/2026

நல்ல மனநிலை என்பது

பிறர் மகிழ்ச்சி கொள்ளும் போது, நமது மனமும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் அதேபோல் பிறர் துன்பம் அடையும்போது, நமது மனமும் அந்த துயரத்தை உணர வேண்டும்...

மாறாக

சைக்கோ மனநிலை என்பது...

பிறர் மகிழ்ச்சி கொள்ளும்போது, நமது மனம் துன்பம் அடையும்... அதேபோல் பிறர் துன்பம் அடையும் போது, நமது மனம் மகிழ்ச்சி கொள்ளும்...

நாம் நமது மனதை அளவீடு செய்வதற்கான கருவி இதுவே...

Good Morning... ❤❤❤
17/02/2025

Good Morning... ❤❤❤

Good Evening...
15/02/2025

Good Evening...

01/07/2024

Good night

எல்லாம் அரசியல்... கிரிக்கெட்டை விட்டுட்டு எம்பிஏ படிக்க போலாம்ன்னு நெனச்சு அழுதேன்.. 2017 சோகத்தை பகிர்ந்த அஸ்வின்இங்கி...
21/03/2024

எல்லாம் அரசியல்...

கிரிக்கெட்டை விட்டுட்டு எம்பிஏ படிக்க போலாம்ன்னு நெனச்சு அழுதேன்.. 2017 சோகத்தை பகிர்ந்த அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனைகளை படைத்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக அஸ்வின் சாதனை படைத்தார். அதை கௌரவிக்கும் வகையில் சென்னையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி தமிழ்நாடு வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முன்னதாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தோனி தலைமையில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே ஹர்பஜன் சிங்கை முந்தி முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார். அப்படியே தோனி கேப்டனாக இருந்த 2016 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியில் அஸ்வினுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடினமான காலம்:

ஆனால் தோனி விலகியதும் வந்த விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி அடங்கிய தலைமை கூட்டணி அஸ்வினை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விட்டு குல்தீப் மற்றும் சஹாலை கொண்டு வந்தது. இந்நிலையில் அந்த சோகமான காலகட்டங்களில் கிரிக்கெட்டை விட்டு எம்பிஏ படிக்க சென்று விடலாம் என்று நினைத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் கிரிக்கெட்டை விட்டு விட முடிவெடுத்தேன். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். வாழ்வில் எதை செய்தாலும் அந்த தொழிலில் என்னால் முடிந்தவரை சிறந்து விளங்க முயற்சிப்பேன். எனவே அந்த நேரத்தில் எம்பிஏ படித்து மார்க்கெட்டிங் செல்லலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் கார்ப்பரேட் சம்பந்தமான விஷயங்களை பேசும் போதெல்லாம் அது அரசியல் என்று என்னிடம் அப்பா சொல்வார்”

“அப்படி பேசிக் கொண்டிருந்த போது என் அப்பா “நீ மிகவும் நேர்மையாக இருக்கிறாய் என்பது உனக்கு தெரியுமா” என்று என்னிடம் சொன்னார். அதனாலேயே நீ திருகப்படுகிறாய் என்று அவர் என்னிடம் சொல்லி விட்டு சென்றார். நான் உணர்ச்சி வசப்பட்டவன் அல்ல. நான் வலிமையானவன் என்று நினைக்க விரும்புகிறேன். அதனால் அறையைக் பூட்டிக்கொண்டு அழுதேன். ஏனெனில் என் அப்பா இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்தார் என்பதை உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்”

“என் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் சுமையாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் இருட்டான அறையில் என்னை தனிமைப்படுத்துவேன். கிரிக்கெட்டை பார்ப்பதிலும் எனக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நான் தெளிவான தெளிவை பெற வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக நான் யார் எங்கே இருக்கிறேன் என்பதை பார்க்க விரும்பினேன். அப்போது நான் சில வெளிப்புற உதவியை (கவுன்சிலிங்) நாடினேன். அது என் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியது” என்று கூறினார்.

கால வேகஓட்டத்தில் நான் கற்றது  என்னவெனறால்......நாம் நமக்கு கிடைத்த வாழ்க்கையை உறுப்படியாக வாழவில்லை என்பதற்காக,  இந்த ப...
04/12/2022

கால வேகஓட்டத்தில் நான் கற்றது என்னவெனறால்......

நாம் நமக்கு கிடைத்த வாழ்க்கையை உறுப்படியாக வாழவில்லை என்பதற்காக, இந்த பூமியில் எதுவும் நின்றுவிடபோவதில்லை...

தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கி தானும் அதில் உழன்டுகொண்டு, தன்னை சார்ந்தவர்களையும் சிக்கித்தவிக்க வைப்பவர்களை பிறமனிதர்கள் மட்டுமன்றி,

காலமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே கடந்துவிடும்...

இப்பொழுது நம்மிடம் இல்லாத ஒன்றோ அல்லது எதிர்காலத்தில் நமக்கு தேவைப்படும் ஒன்றோ இன்றைய பொழுதின் மனநிறைவை தரப்போவதில்லை என்று உறுதியாக நம்ப வேண்டும்.....

நம் வாழ்வில் கிடைக்க பெற்றவை மற்றும் கிடைக்க பெறாதவதை அனைத்தையும் முழு மனதோடு ஏற்றுக்காெள்ளும் பக்குவமே மகிழ்ச்சியை தரும்.....

Complete acceptence can only leads to peaceful and happy life....

என்றும் அன்புடன்

உங்கள் நண்பன்

சொ.சுடலை வீரபாண்டியன்.....

26/11/2022
இனிப்புகளை பகிர்வது போலவேஇன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ❤️❤️❤️
23/10/2022

இனிப்புகளை பகிர்வது போலவே

இன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ❤️❤️❤️

Good night... 🌹
12/09/2022

Good night... 🌹

இனிய காலை வணக்கம்...
31/08/2022

இனிய காலை வணக்கம்...

Address

No: 176, Palayamkottai Road, Hotel Anjappar Upstairs
Tuticorin
628003

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919442844434

Alerts

Be the first to know and let us send you an email when Face to Face Family Counseling Center - Thoothukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Face to Face Family Counseling Center - Thoothukudi:

Share