Government law college, Tirunelveli 2004 Batch

Government law college, Tirunelveli  2004 Batch Government Law College

குற்றாலத்தில் நெல்லை சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்புகுற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை சட்டக் ...
02/05/2023

குற்றாலத்தில் நெல்லை சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை சட்டக் கல்லூரியில் 2004- 2007 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகள் 17 ஆண்டுகளுக்கு பின்பு குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் கணேஷ் பெருமாள் வரவேற்றார்.கூட்டத்தில் சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் சொக்கலிங்கம், எபனேசர்,முகமது,ஜான்கென்னடிஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.சுமார் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர்களும் இந்நாள் அரசு வழக்கறிஞர்கள்,நீதிபதிகள் கலந்து கொண்டு உரையாடி மகிழ்ந்தனர்.குழந்தைகளுக்கான பல்சுவை போட்டிகள், ஆண்கள் பெண்கள்என தனி தனி கலை நிகழ்ச்சி போட்டிகளில் நடைபெற்றது.

02/04/2023
27/05/2015

hai friends

25/12/2014

get together function postponed....due to rain season....

Our GETTOGETHER of GOVT LAW COLLEGE, Thirunelveli 2004 - 2007 Batch held 23.11.2014 morning @ TIRUNELVELI District Court...
24/11/2014

Our GETTOGETHER of GOVT LAW COLLEGE, Thirunelveli 2004 - 2007 Batch held 23.11.2014 morning @ TIRUNELVELI District Court BAR Meeting HALL
we planned to all our friends will be meet on Dec 27, 2014 @ " KADANA NADHI DAM " near AMBASAMUDRAM.. DONT MISS THAT... PLEASE ATTEND WITHOUT FAIL OUR BATCH MET...
AND GIVE UR RESPONSE EARLY WITH PHONE NUMBER THROUGH MY MOBILE 9865471911...
please forward our batch met....

Address

Tirunelveli District
Tirunelveli
627425

Telephone

+919865771911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government law college, Tirunelveli 2004 Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Government law college, Tirunelveli 2004 Batch:

Share