A.Prabaharan

A.Prabaharan தலைமை செயற்குழு உறுப்பினர்
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
திராவிட முன்னேற்றக் கழகம்

21/03/2026
ஒப்பாரும் மிக்காரும் இல்லா கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பொன்னான திட்டமான ‘நான் முதல்வன்’ ...
13/03/2026

ஒப்பாரும் மிக்காரும் இல்லா கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பொன்னான திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் படித்து இந்தியாவிலேயே இரண்டாம் இடம் பிடித்து தனது 22 ஆம் வயதில் அதிகாரி ஆக இருக்கும் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ஊரைச் சேர்ந்த #திரு_சுப்பிரமணிய_பாரதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தோம்!

இனமான கழகத்தலைவர் - நாடு போற்றும் முதல்வர் அவர்களின் பிறந்த நாளில் வாழ்த்தி வணங்கினோம்!தன்நிகர் இல்லா தலைவரால் தமிழ் நாட...
01/03/2026

இனமான கழகத்தலைவர் - நாடு போற்றும் முதல்வர் அவர்களின் பிறந்த நாளில் வாழ்த்தி வணங்கினோம்!

தன்நிகர் இல்லா தலைவரால் தமிழ் நாடு தலை குனியாது!!

Address

Maharaja Nagar
Tirunelveli
627011

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.Prabaharan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share