Advocate trichy NS dilip.babl

Advocate trichy NS dilip.babl வழக்கறிஞர் திருச்சி NS.திலீப் NSD LAW FIRM

27/03/2025
......  fans
26/03/2025

...... fans

ICC (இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) விதிகளின்படி நடைபெறும்  (பிப்_10 முதல் மார்ச்_09 வரை) T-20LEAGUE TOURNAMENT-2024...
08/02/2024

ICC (இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) விதிகளின்படி நடைபெறும் (பிப்_10 முதல் மார்ச்_09 வரை)

T-20LEAGUE TOURNAMENT-2024. மாநில அளவிலான கிரிக்கெட்🏏 போட்டியை RVS கல்லூரி &vikas பள்ளி மைதானத்தில் துவக்கி வைக்க வருகைதரும் 🏆🎖️

வழக்கறிஞர் திருச்சி.
NS. திலீப்.BA.BL.,
சமூக ஆர்வலர் அவர்களை!
வருக! வருக!! வரவேற்கிறேன்💐🙏🙏🙏🙏🙏🙏🙏

மேலும் விபரங்களுக்கு ......................
நுழைவு கட்டணம் $6.500 மட்டும் முன்பதிவு மிக மிக அவசியம்.........
💐🙏🙏🙏🙏🙏
P.suresh
Sastha Falcons செல்:9600434313

 #திருச்சி_பஞ்சப்பூர்! New buss stand லிருந்து(10 நிமிட பயண தூரத்தில் )  #சேதுராப்பட்டி Govt Engineering college அருகில்...
19/01/2024

#திருச்சி_பஞ்சப்பூர்! New buss stand லிருந்து
(10 நிமிட பயண தூரத்தில் )

#சேதுராப்பட்டி Govt Engineering college அருகில் (NH-2 Km-ல்

#மகாலட்சுமி_நகர்!

(RERA&DTCP APPROVED)
30 அடி ரோடு!

(Only 35 plats)

சதுர அடி ூபாய் மட்டுமே! ( பிப்ரவரி 1 வரை மட்டுமே)
விராலிமலை ரோட்டில் யாரும்தரமுடியாத குறைந்த விலையில்! குறுகிய கால !

( உடனே புக் செய்பவர்களுக்கு
ிராம்_தங்க_நாணயம் பொங்கல் பரிசு )

(ஒரே ஆண்டில் 3 மடங்கு விலை நிச்சயம் ஏறும்)

அருகாமையிலே வீடுகள் உள்ளது உடனே வீடு கட்டி போகலாம்

a-302 contonment
trichy.01. cell:

 #திருச்சி_பஞ்சப்பூர்! New buss stand லிருந்து(10 நிமிட பயண தூரத்தில் )  #சேதுராப்பட்டி Govt Engineering college அருகில்...
18/01/2024

#திருச்சி_பஞ்சப்பூர்! New buss stand லிருந்து
(10 நிமிட பயண தூரத்தில் )

#சேதுராப்பட்டி Govt Engineering college அருகில் (NH-2 Km-ல்

#மகாலட்சுமி_நகர்!

(RERA&DTCP APPROVED)
30 அடி ரோடு!

(Only 35 plats)

சதுர அடி 333 ரூபாய் மட்டுமே! ( பிப்ரவரி 1 வரை மட்டுமே)
விராலிமலை ரோட்டில் யாரும்தரமுடியாத குறைந்த விலையில்!

( உடனே புக் செய்பவர்களுக்கு
1 கிராம் தங்க நாணயம் பொங்கல் பரிசு )

(ஒரே ஆண்டில் 3 மடங்கு விலை நிச்சயம் ஏறும்)

அருகாமையிலே வீடுகள் உள்ளது உடனே வீடு கட்டி போகலாம்

Aishwarya estates a-302 contonment
trichy.01. cell:99655-44411

 #தமிழர்களின்_மாபெரும்_திருவிழாவான!  #அறுவடை_திருநாள்!🎋   #மாட்டுப் &🐄  #வீட்டு  #பொங்கல்!☁️☀️  #ஜல்லிக்கட்டு!🐂  #தமிழ்_...
14/01/2024

#தமிழர்களின்_மாபெரும்_திருவிழாவான! #அறுவடை_திருநாள்!🎋 #மாட்டுப் &🐄 #வீட்டு #பொங்கல்!☁️☀️ #ஜல்லிக்கட்டு!🐂 #தமிழ்_புத்தாண்டின் முதல் நாளான #தை_ஒன்று!

என பல விழாக்களை உள்ளடக்கிய தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளத் திருநாளான #பொங்கல்_வாழ்த்துக்களை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்💐🙏💓


#வழக்கறிஞர்_திருச்சி_NSதிலீப்

  #தேசிய_சட்ட_தினம் *நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம்[1][2] இறுதியாக வடிவமைக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையி...
26/11/2023


#தேசிய_சட்ட_தினம் *நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம்[1][2] இறுதியாக வடிவமைக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட நாள் ஆகும்*

*இந்த நாளானது #தேசிய_சட்ட_தினம் அல்லது #இந்திய_அரசியல்_சாசன_தினம் அல்லது #அரசியல்_சாசன_தினம் (இந்தியா) அல்லது #இந்திய_அரசியலமைப்பு_நாள் அல்லது #அரசியல்_அமைப்பு_சட்ட_தினம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது*

*இதுகுறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்:*


*இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவ.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.*

*அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.*



*பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன*

*இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.*



*அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்*

*இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன*

*கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது*

*அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்*

*இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது*

*இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது*

#வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்
.

Address

No 6 Heber Road Reliance Fresh Backside
Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when Advocate trichy NS dilip.babl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate trichy NS dilip.babl:

Share

Category