AAP Tiruchirappalli

AAP Tiruchirappalli This page is about Aam Aadhmi Party Tiruchirappalli district

🇨🇮CERTIFICATE OF APPRECIATION 🇨🇮நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் நமது ஆம் ஆத்மி கட்சி  களம் கண்ட  5 மாநில  தொகுத...
29/06/2024

🇨🇮CERTIFICATE OF APPRECIATION 🇨🇮நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் நமது ஆம் ஆத்மி கட்சி களம் கண்ட 5 மாநில தொகுதிகளில் நமது வேட்பாளர்கள் அனைவருக்கும் இரவு பகல் பாராமல் சமூக வலைத்தளங்களில் அவர்களின் வெற்றிக்கு துணையாக வலு சேர்த்த திருச்சி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் திருமதி. E.அகிலா. BA. BL. அவர்களுக்கு நமது அகில இந்திய ஆம் ஆத்மி கட்சியினுடைய பொதுச் செயலாளர் (கட்டமைப்பு) திரு.சந்திப்பதக் அவர்கள் வழங்கிய நற்சான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பாக மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் திருச்சி மாவட்டம் சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். T.இளங்கோ.BA.BL. மாவட்ட தலைவர், திருச்சி மாவட்டம்.

Address

No 17 Old Post Office Road, Beemanagar
Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when AAP Tiruchirappalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category