05/08/2026
கீழ் நீதிமன்றத்தில் தோற்றுப்போய் சொத்தை இழந்துவிட்டோமே என்று கவலைப்படுகிறீர்களா? மேல்முறையீட்டில் (Appeal) நீங்கள் வெற்றி பெற்றால், உங்கள் சொத்து மட்டுமல்ல... இடைப்பட்ட காலத்தில் நீங்கள் இழந்த வருமானமும் வட்டியோடு கிடைக்கும்! ⚖️
இது எப்படி சாத்தியம்? சிவில் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 144-ன் படி நீதிமன்றம் இதை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவைப் படியுங்கள்.
நீதிமன்றத்தின் செயலால் ஒருபோதும் ஒரு நிரபராதி பாதிக்கப்படக் கூடாது (Actus curiae neminem gravabit) என்பதே இதன் அடிப்படை நியதி!
இது போன்ற பயனுள்ள மற்றும் எளிமையான சட்டத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். 👇
Follow 👉 சட்டம் பயில் ⚖️🚩