Popular Smart Shop

Popular Smart Shop Working for last 10+ years. Our main focus is on Customers Satisfaction and Making Relationships. We Local business

01/11/2025

┏━━━━━━━━━━━━━━━┓
https://drive.google.com/file/d/1_CaisSA1SSrKz9KFJrt_Ej7Z8JMmBW23/view
┗━━━━━━━━━━━━━━━┛

📢 *2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தாலே போதும் – ஆவணங்கள் தேவையில்லை!* 💥
(புதுப்பிக்கப்பட்ட *Special Intensive Revision – SIR* விதிமுறைகள்ப்படி)

🔍 *எப்படி சரிபார்க்கலாம்?*

✅ 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அல்லது உங்கள் பெற்றோர் வாக்களித்திருந்தால், *வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது சான்றாகும்* — இதற்காக ஆவணங்கள் தேவை இல்லை.

*2002ல் நடைபெற்ற SIR சரிபார்பிற்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில்* நமது பெயர் அல்லது நமது பெற்றோர் பெயர் இடம்பெறவில்லை என்றால், அது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் வாயிலாக SIR எனும் *சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறை யின் மூலம் மத்திய அரசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது:*
1. நமது *அடையாளம்* (புகைப்படம் மற்றும் “இவன்/இவள் - யார் மகன்/மகள்” என்பதைத் தெளிவுபடுத்தும் தகவல்)
2. நமது *வசிப்பிட முகவரி*
3. நமது *பிறந்த தியதி மற்றும் வயது*
4. நம்முடைய *இந்திய குடியுரிமை* ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சரியான ஆவணங்கள்.

இந்தியா தனது குடிமக்களுக்கு *"குடியுரிமை சான்று (Citizenship Certificate)"* என்ற தனி அடையாள அட்டையை எந்த ஒரு கட்டத்திலும் நேரடியாக வழங்கியதில்லை.

இந்த சூழலில், பிறப்பு சான்றிதழுக்குப் பிறகு, *பாஸ்போர்ட்* என்ற ஆவணத்தில் மட்டுமே *"Indian Citizen*” என குறிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

🤔 *இதனை எவ்வாறு எதிர்கொள்வது*❓
Step by Step Guidance

1. *Check Through Website*: https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
இங்கே சென்று, 2002ம் ஆண்டு நீங்கள் வாக்களித்த *தொகுதி & வாக்குச்சாவடியை* தேர்ந்தெடுங்கள்.

2. *உங்கள் பெயரை தேடுங்கள்*: பட்டியலில் உங்கள் பெயர் அல்லது பெற்றோர் பெயர் இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
🔖 அப்போதைய *வாக்காளர் எண்*, *வாக்குச்சாவடி எண்* ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்.

3. *விபரங்களை உறுதி செய்ய*:
https://erolls.tn.gov.in/electoralsearch/ இல் உங்கள் வாக்காளர் எண்ணை பதிவு செய்து, உங்கள் விவரங்கள் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.

📎 *SIR-2002ல் பெயர் இல்லையெனில்?*

📄 தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள *11 ஆதார ஆவணங்களில்* வாயிலாக நீங்கள் யார், உங்கள் வயது என்ன, பிறந்த தியதி, பிறந்த இடம், உங்கள் பெற்றோர் யார் யார் என்பதனை நிரூபணம் செய்ய ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ளவும்.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய பிறப்புசான்று or பாஸ்போர்ட் இரு ஆவணங்கள் இதில் முக்கியமான சான்றாகக் கருதப்படுகின்றன.
➖➖➖➖➖➖➖➖
*மேலும் தகவலுக்கு, இணைந்திருங்கள்*

How Do You Write Ur Name ❓🔴 *நில்*தெரிந்து கொள்ளுங்கள் !🟡 *கவனி*எது சரியான நடைமுறை ❓🟢 *செல்*தவறில்லாமல் எழுதுங்கள்..‼️ *...
03/08/2025

How Do You Write Ur Name ❓

🔴 *நில்*
தெரிந்து கொள்ளுங்கள் !

🟡 *கவனி*
எது சரியான நடைமுறை ❓

🟢 *செல்*
தவறில்லாமல் எழுதுங்கள்..‼️

*பெயர்களில் INITIAL க்கு இடையில் புள்ளி (Dot) பயன்படுத்த வேண்டாம்!*

✅ பெரும்பாலான அரசு மற்றும் தனியார் தளங்களில் *Special Characters (., -, /, &) உள்ளிட்டவை* ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

✖️ உதாரணமாக:
*R.K. Kumar* என பெயர் உள்ளவரின் விண்ணப்பம் SYSTEM PROCESS செய்யும்போது *காலதாமதம் ஆகவோ or நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்*.

✔️ சரியான பதிவு:
*R K Kumar* என இடைவெளியுடன் பயன்படுத்த வேண்டும்.

⚠️ *Dot (.) காரணமாக*
- Name mismatch
- eKYC failure
- PAN/Aadhaar processingல் தாமதம்
- Application rejection போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

🔁 *. (Dot)* ஐ தவிர்த்து *space (இடைவெளி)* பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள் ✅
*➖➖➖➖➖➖➖➖*
📲 *For More Such Updates, Follow*
https://g.page/popularsmartshop

✨ *முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்* ✨– *இரண்டு வகையான உதவித் தொகை திட்டங்கள்*:இந்த திட்டத்தின் கீழ், ...
12/07/2025

✨ *முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்* ✨

– *இரண்டு வகையான உதவித் தொகை திட்டங்கள்*:

இந்த திட்டத்தின் கீழ், TNEGA நிறுவனத்தின் மூலம் *ஒரே ஒரு பெண் குழந்தைக்கு ₹50,000* மற்றும் *இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் தலா ₹25,000* வீதம் *சேமிப்பு பத்திரமாக* வழங்கப்படும். பெண்குழந்தை 5 வயதை கடப்பதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

🎀 *திட்டம் 1 – ₹50,000/-*
🔹 *ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு மட்டும்*
🔹 முழு தொகையாக ₹50,000 சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்
🔗 மேலும் விவரங்களுக்கு : https://www.myscheme.gov.in/schemes/cmgcpsi

🎀 *திட்டம் 2 – ₹25,000/- (தனித்தனியாக)*
🔹 *இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு*
🔹 ஒவ்வொரு குழந்தைக்கும் ₹25,000 வீதம் வழங்கப்படும்
🔗 மேலும் விவரங்களுக்கு : https://www.myscheme.gov.in/schemes/cmgcpsii

📌 இந்த தொகை, *அந்த குழந்தைகள் 18 வயது நிறைவடைந்து, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்* மட்டுமே, *வட்டியுடன் கூடிய முதிர்வு தொகையாக* வழங்கப்படும்.

🎯 *முதிர்வுத்தொகையை பெற தேவையான ஆவணங்கள்*:
✅ சேமிப்பு பத்திரம்
✅ 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
✅ மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
✅ ஆதார் அட்டை
✅ வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்
✅ 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்

🎯 *இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவரா?* ❓

இந்த நலத் திட்டத்தின் பயன்களை பெற, கீழ்க்கண்ட *தகுதி-நிபந்தனைகள்* பூர்த்தி செய்யப்பட வேண்டும்:

1️⃣ *பெண் குழந்தைக்கு மட்டுமே*
- இத்திட்டத்தின் கீழ் *பெண் குழந்தைக்கு மட்டும்* நிதியுதவி வழங்கப்படும். ஆண் வாரிசு இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

2️⃣ *வருமான வரம்பு*
- பெற்றோரின் ஆண்டு வருமானம் *₹72,000-ஐ தாண்டக்கூடாது.* INCOME CERTIFICATE கட்டாயம்.

3️⃣ *குடும்ப கட்டுப்பாடு கட்டாயம்*
- தந்தையோ அல்லது தாயோ *40 வயதுக்கு முன் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான அறுவை சிகிச்சை (Sterilization)* செய்திருக்க வேண்டும். மருத்துவ சான்று கட்டாயம்.

4️⃣ *ஆண் குழந்தை இல்லாதிருக்க வேண்டும்*
- குடும்பத்தில் *ஆண் குழந்தை இருக்கக் கூடாது*, எதிர்காலத்திலும் ஆண் குழந்தையை *தத்தெடுக்கக்கூடாது*. NO MALE CHILD சான்று கட்டாயம்.

5️⃣ *பூர்வீகத் தகுதி*
- தமிழ்நாட்டில் பிறந்தவர்களாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வாழ்ந்தவர்களாகவோ* இருக்க வேண்டும்.

- *தமிழக அகதிச் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அகதிகளின் பெண் குழந்தைகளும்* இத்திட்டத்தில் *தகுதியுடையவர்கள்*.

📞 மேலதிக தகவல்களுக்கு, உங்கள் மாவட்ட *சமூக நல அலுவலகத்தை* அணுகவும்.

✈️ 𝗦𝗮𝘂𝗱𝗶 𝗩𝗶𝘀𝗮 𝗦𝘁𝗮𝗺𝗽𝗶𝗻𝗴 𝗠𝗮𝗱𝗲 𝗘𝗮𝘀𝘆! 🌟𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗽𝗹𝗮𝗻𝗻𝗶𝗻𝗴 𝘁𝗼 𝘄𝗼𝗿𝗸, 𝘃𝗶𝘀𝗶𝘁, 𝗼𝗿 𝗲𝘅𝗽𝗹𝗼𝗿𝗲 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀 𝗶𝗻 𝗦𝗮𝘂𝗱𝗶 𝗔𝗿𝗮𝗯𝗶𝗮? 🏙🕌 𝗟𝗲𝘁 𝘂𝘀 ...
23/02/2025

✈️ 𝗦𝗮𝘂𝗱𝗶 𝗩𝗶𝘀𝗮 𝗦𝘁𝗮𝗺𝗽𝗶𝗻𝗴 𝗠𝗮𝗱𝗲 𝗘𝗮𝘀𝘆! 🌟

𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗽𝗹𝗮𝗻𝗻𝗶𝗻𝗴 𝘁𝗼 𝘄𝗼𝗿𝗸, 𝘃𝗶𝘀𝗶𝘁, 𝗼𝗿 𝗲𝘅𝗽𝗹𝗼𝗿𝗲 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀 𝗶𝗻 𝗦𝗮𝘂𝗱𝗶 𝗔𝗿𝗮𝗯𝗶𝗮? 🏙🕌 𝗟𝗲𝘁 𝘂𝘀 𝗵𝗲𝗹𝗽 𝘆𝗼𝘂 𝗺𝗮𝗸𝗲 𝘆𝗼𝘂𝗿 𝗷𝗼𝘂𝗿𝗻𝗲𝘆 𝗵𝗮𝘀𝘀𝗹𝗲-𝗳𝗿𝗲𝗲!

𝗔𝘁 𝗣𝗼𝗽𝘂𝗹𝗮𝗿 𝗦𝗺𝗮𝗿𝘁 𝗦𝗵𝗼𝗽, 𝘄𝗲 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲 𝗳𝗮𝘀𝘁, 𝗮𝗳𝗳𝗼𝗿𝗱𝗮𝗯𝗹𝗲, 𝗮𝗻𝗱 𝗿𝗲𝗹𝗶𝗮𝗯𝗹𝗲 𝘃𝗶𝘀𝗮 𝘀𝘁𝗮𝗺𝗽𝗶𝗻𝗴 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 𝘁𝗼 𝗴𝗲𝘁 𝘆𝗼𝘂 𝗼𝗻 𝘆𝗼𝘂𝗿 𝘄𝗮𝘆 𝗾𝘂𝗶𝗰𝗸𝗹𝘆.

📌 𝗩𝗶𝘀𝗮 𝗖𝗮𝘁𝗲𝗴𝗼𝗿𝗶𝗲𝘀 𝗪𝗲 𝗛𝗮𝗻𝗱𝗹𝗲:
✅ 𝗪𝗼𝗿𝗸 𝗩𝗶𝘀𝗮
✅ 𝗙𝗮𝗺𝗶𝗹𝘆 𝗩𝗶𝘀𝗮
✅ 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗩𝗶𝘀𝗮
✅ 𝗧𝗼𝘂𝗿𝗶𝘀𝘁 𝗩𝗶𝘀𝗮
✅ 𝗗𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁 𝗧𝗿𝗮𝗻𝘀𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 & 𝗔𝘁𝘁𝗲𝘀𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 (𝗔𝗽𝗼𝘀𝘁𝗶𝗹𝗹𝗲)

💼 𝗪𝗵𝘆 𝗖𝗵𝗼𝗼𝘀𝗲 𝗨𝘀?
* 𝗔𝗳𝗳𝗼𝗿𝗱𝗮𝗯𝗹𝗲 𝗥𝗮𝘁𝗲𝘀
* 𝗙𝗮𝘀𝘁 𝗣𝗿𝗼𝗰𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗧𝗶𝗺𝗲𝘀
* 𝗦𝗲𝗮𝗺𝗹𝗲𝘀𝘀 𝗮𝗻𝗱 𝗦𝘁𝗿𝗲𝘀𝘀-𝗙𝗿𝗲𝗲 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲

𝗟𝗲𝘁 𝘂𝘀 𝘁𝗮𝗸𝗲 𝗰𝗮𝗿𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗽𝗮𝗽𝗲𝗿𝘄𝗼𝗿𝗸 𝘄𝗵𝗶𝗹𝗲 𝘆𝗼𝘂 𝗽𝗿𝗲𝗽𝗮𝗿𝗲 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗻𝗲𝘅𝘁 𝗮𝗱𝘃𝗲𝗻𝘁𝘂𝗿𝗲 𝗶𝗻 𝗦𝗮𝘂𝗱𝗶 𝗔𝗿𝗮𝗯𝗶𝗮!

📞 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗻𝗼𝘄 𝗮𝗻𝗱 𝘀𝘁𝗮𝗿𝘁 𝘆𝗼𝘂𝗿 𝘃𝗶𝘀𝗮 𝘀𝘁𝗮𝗺𝗽𝗶𝗻𝗴 𝗽𝗿𝗼𝗰𝗲𝘀𝘀 𝘁𝗼𝗱𝗮𝘆!
-------------------
📞 +𝟵𝟭-𝟵𝟬𝟮𝟱𝟳𝟳𝟵𝟵𝟰𝟰 (𝟵𝗮𝗺-𝟵𝗽𝗺)
🪀 𝘄𝗮.𝗺𝗲/𝟵𝟭𝟵𝟬𝟮𝟱𝟳𝟳𝟵𝟵𝟰𝟰
--------------------
* 𝗣𝗼𝗽𝘂𝗹𝗮𝗿𝗦𝗺𝗮𝗿𝘁𝗦𝗵𝗼𝗽
𝗵𝘁𝘁𝗽𝘀://𝗴.𝗽𝗮𝗴𝗲/𝗽𝗼𝗽𝘂𝗹𝗮𝗿𝘀𝗺𝗮𝗿𝘁𝘀𝗵𝗼𝗽

*வாக்காளர் பட்டியலில் உங்கள் விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ளுங்கள்...**சரிபார்க்க* : https://electoralsearc...
06/01/2025

*வாக்காளர் பட்டியலில் உங்கள் விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ளுங்கள்...*

*சரிபார்க்க* : https://electoralsearch.eci.gov.in/

👉பெயர் திருத்தம்,
👉முகவரி திருத்தம்,
👉புகைப்படம் மாற்றம்
👉தொகுதி மாற்றம் மற்றும்
👉*நகல் அட்டை தேவைப்படுவோர்*
*ஆவணங்களுடன் அணுகவும்..*

*தேவையான ஆவணங்கள்* : ஆதார் அட்டை + தற்போதைய புகைப்படம் + ரேஷன் அட்டை + பழைய வாக்காளர் அட்டை (இருப்பின்)

*ஆவணங்களை WHATSAPP வாயிலாக அனுப்பி விண்ணப்பித்து VOTER ID-ஐ பெற்றுக்கொள்ளுங்கள்*

👇👇👇👇👇
*For More Details, Call us*

*Locate us*
https://g.co/kgs/5KcpQq
----------------------------------
*Popular Smart Shop*
☎️: +91 - 9025779944
🪀: +91 - 9025779944
🌐: www.popularseva.com

31/12/2024
*18 வயது நிரம்பியவரா* ❓*பழைய அட்டையில்*  *விபரங்கள் பிழையாக உள்ளதா❓**திருத்தங்கள் தேவைப்படுகிறதா* ❓*அட்டை தொலைந்து* or *...
29/12/2024

*18 வயது நிரம்பியவரா* ❓

*பழைய அட்டையில்*
*விபரங்கள் பிழையாக உள்ளதா❓*
*திருத்தங்கள் தேவைப்படுகிறதா* ❓

*அட்டை தொலைந்து* or
*சேதமடைந்து உள்ளதா* ❓

*பயன்படுத்திக்கொள்ளவும்...*

We accept
✅புதிய விண்ணப்பம்
✅பெயர் திருத்தம்
✅பிறந்த தேதி திருத்தம்
✅முகவரி மாற்றம்
✅தொகுதி மாற்றம்
✅புகைப்படம் மாற்றம்

ஆவணங்களை வாட்ஸாப் வாயிலாக அனுப்பிய பின் தொடர்புகொள்ளவும்.

*(SHARE TO UR FRIENDS & FAMILY)*

*For more Details*
-------------------------
📞 +91-9025779944 *(9am-9pm)*
🪀 wa.me/919025779944
-------------------------
* *PopularSmartShop*
https://g.page/popularsmartshop

𝐓𝐨𝐩 𝟏𝟎 𝐄𝐬𝐬𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 𝐢𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚: 𝐃𝐨 𝐘𝐨𝐮 𝐇𝐚𝐯𝐞 𝐓𝐡𝐞𝐦 𝐀𝐥𝐥 𝐢𝐧 𝐎𝐫𝐝𝐞𝐫?At 𝐏𝐨𝐩𝐮𝐥𝐚𝐫 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐒𝐡𝐨𝐩, we specialize in assisting our...
25/12/2024

𝐓𝐨𝐩 𝟏𝟎 𝐄𝐬𝐬𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 𝐢𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚: 𝐃𝐨 𝐘𝐨𝐮 𝐇𝐚𝐯𝐞 𝐓𝐡𝐞𝐦 𝐀𝐥𝐥 𝐢𝐧 𝐎𝐫𝐝𝐞𝐫?

At 𝐏𝐨𝐩𝐮𝐥𝐚𝐫 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐒𝐡𝐨𝐩, we specialize in assisting our clients with document clearance and updates. Ensuring that your personal details are accurate and up-to-date is essential for smooth interactions with various institutions and authorities.

Here’s a 𝐋𝐈𝐒𝐓 𝐎𝐅 𝐓𝐎𝐏 𝟏𝟎 𝐈𝐌𝐏𝐎𝐑𝐓𝐀𝐍𝐓 𝐃𝐎𝐂𝐔𝐌𝐄𝐍𝐓𝐒 𝐈𝐍 𝐈𝐍𝐃𝐈𝐀 that you should have:

1. 𝘙𝘢𝘵𝘪𝘰𝘯 𝘊𝘢𝘳𝘥
2. 𝘉𝘪𝘳𝘵𝘩 𝘊𝘦𝘳𝘵𝘪𝘧𝘪𝘤𝘢𝘵𝘦
3. 𝘈𝘢𝘥𝘩𝘢𝘢𝘳 𝘊𝘢𝘳𝘥
4. 𝘌𝘥𝘶𝘤𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘋𝘰𝘤𝘶𝘮𝘦𝘯𝘵𝘴
5. 𝘗𝘈𝘕 𝘊𝘢𝘳𝘥
6. 𝘗𝘢𝘴𝘴𝘱𝘰𝘳𝘵
7. 𝘋𝘳𝘪𝘷𝘪𝘯𝘨 𝘓𝘪𝘤𝘦𝘯𝘴𝘦
8. 𝘝𝘰𝘵𝘦𝘳 𝘐𝘋 𝘊𝘢𝘳𝘥
9. 𝘔𝘢𝘳𝘳𝘪𝘢𝘨𝘦 𝘊𝘦𝘳𝘵𝘪𝘧𝘪𝘤𝘢𝘵𝘦
10. 𝘉𝘢𝘯𝘬 𝘗𝘢𝘴𝘴𝘣𝘰𝘰𝘬

*𝐊𝐞𝐲 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬 𝐭𝐨 𝐀𝐬𝐤 𝐘𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟:*
- Do you have all of these documents in your possession?
- Are the names and details accurate and up-to-date?

*𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭:* If there are any discrepancies or outdated information, now is the perfect time to get them corrected. At *𝐏𝐨𝐩𝐮𝐥𝐚𝐫 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐒𝐡𝐨𝐩*, we can assist you in ensuring that all your documents are cleared, updated, and in proper order.

🔍 *𝐍𝐞𝐞𝐝 𝐡𝐞𝐥𝐩?* Contact us today for professional assistance with document clearance and updation!
*➖➖➖➖➖➖➖➖*
🤝 *𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬* today for a free consultation!
-------------------------
📞 +91-9025779944 (9𝘢𝘮-9𝘱𝘮)
🪀 wa.me/919025779944
-------------------------
* *𝐏𝐨𝐩𝐮𝐥𝐚𝐫𝐒𝐦𝐚𝐫𝐭𝐒𝐡𝐨𝐩*
https://g.page/popularsmartshop

🚨 மிக முக்கிய அறிவிப்பு🚨*கடைசி நாள்* : 31-Dec-2024*பான் - ஆதார் இணைப்பு*ஆதார் அட்டையுடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான் கார்...
05/12/2024

🚨 மிக முக்கிய அறிவிப்பு🚨

*கடைசி நாள்* : 31-Dec-2024

*பான் - ஆதார் இணைப்பு*
ஆதார் அட்டையுடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான் கார்டு) இணைக்க வருமான வரித்துறை டிசம்பர் 31 வரை காலக்கெடு என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

*இணைக்கதவறினால்*
ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்படும்..

*செயலிழக்கம் செய்யப்பட்டால்*
வங்கி கணக்கிலிருந்து அதிக TDS பிடித்தம்* செய்யப்படும். மேலும் செயலிழந்த பான் அட்டையை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தினால் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்

மறந்துவிடாதீர்கள் மக்களே!

Update Now Before is too late !

If anyone facing trouble,
Share Aadhaar & PAN
Don't Worry.. We'll help !

For more Details
-------------------------
📞 +91-9025779944 (9am-9pm)
🪀 wa.me/919025779944
-------------------------
* PopularSmartShop
https://g.page/popularsmartshop

𝐆𝐞𝐭 𝐘𝐨𝐮𝐫 𝐆𝐀𝐌𝐂𝐀 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐓𝐨𝐤𝐞𝐧 𝐒𝐥𝐢𝐩 𝐇𝐚𝐬𝐬𝐥𝐞-𝐅𝐫𝐞𝐞!We provide fast and reliable services to help you obtain your GAMCA medica...
11/10/2024

𝐆𝐞𝐭 𝐘𝐨𝐮𝐫 𝐆𝐀𝐌𝐂𝐀 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐓𝐨𝐤𝐞𝐧 𝐒𝐥𝐢𝐩 𝐇𝐚𝐬𝐬𝐥𝐞-𝐅𝐫𝐞𝐞!

We provide fast and reliable services to help you obtain your GAMCA medical token slip with ease.

Avoid the hassle of long waits and complicated processes—let us handle everything for you.

Contact us today to get started!

📞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐬:
📱 Call/WhatsApp: +91-9025779944
🌐 Website: www.popularseva.com

✨ 𝐍𝐞𝐞𝐝 𝐚 𝐏𝐀𝐍 𝐂𝐚𝐫𝐝? 𝐒𝐢𝐦𝐩𝐥𝐢𝐟𝐲𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 𝐟𝐨𝐫 𝐘𝐨𝐮! ✨📜 Whether you’re a student, a professional, or running a business, ...
08/10/2024

✨ 𝐍𝐞𝐞𝐝 𝐚 𝐏𝐀𝐍 𝐂𝐚𝐫𝐝? 𝐒𝐢𝐦𝐩𝐥𝐢𝐟𝐲𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 𝐟𝐨𝐫 𝐘𝐨𝐮! ✨

📜 Whether you’re a student, a professional, or running a business, having a 𝐏𝐀𝐍 𝐜𝐚𝐫𝐝 𝐢𝐬 𝐞𝐬𝐬𝐞𝐧𝐭𝐢𝐚𝐥! Don’t worry about the paperwork—we handle it all for you.

🖋️ 𝘘𝘶𝘪𝘤𝘬, 𝘌𝘢𝘴𝘺, & 𝘏𝘢𝘴𝘴𝘭𝘦-𝘍𝘳𝘦𝘦 𝘗𝘈𝘕 𝘊𝘢𝘳𝘥 𝘚𝘦𝘳𝘷𝘪𝘤𝘦𝘴
✅ New PAN card
✅ PAN Correction
✅ Name/Address Updates
✅ Lost PAN Card Reissue

💬 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝐛𝐞𝐥𝐨𝐰 𝐨𝐫 𝐃𝐌 us for a free consultation! Our experts will guide you through the process step-by-step!

📞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐬:
📱 Call/WhatsApp: +91-9025779944
🌐 Website: www.popularseva.com

Address

Opp To Bank Of Baroda ( Old Vijaya Bank), Beach Road
Thengapattanam
629173

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9pm
Friday 9am - 12:30pm
2:30pm - 9:30pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919025779944

Alerts

Be the first to know and let us send you an email when Popular Smart Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Popular Smart Shop:

Share