GD Groups

GD Groups Our real estate team works with real estate finance banking chits deposits and medicals. Help to co

*VERY GOOD INDIAN COMPAY* Coretrade Must *1. Excavator Operator with Lifting - 5 Nos*- Min 6 years sg related working ex...
18/01/2025

*VERY GOOD INDIAN COMPAY*
Coretrade Must

*1. Excavator Operator with Lifting - 5 Nos*
- Min 6 years sg related working experience
- Valid coretrade
- PUB, Contractor pass, and BCA certs required (License must got mini 6+ years ago)

- Basic salary : 35 to 38

- OT : 1.5X

2.*Coretrade general worker - 10 Nos*
- Valid coretrade
- Basic : 24 per day
- OT: 1.5X

3. *Welder - 7 Nos*
- Valid coretrade
- Min 5 years sg related working experience
- 4G,6G cert request
- To perform Steel and Aluminium jobs
- Below 40 years old
- Basic : 25-35 per day
- OT : 1.5X
- *Whatsapp for interview*
*98 94 74 74 54*

08/09/2023

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு இந்தியா குடிமகன் மற்றும் தமிழக இளைஞனின் ஒரு வேண்டுகோள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனது தாயார் பல் வலி காரணமாக தஞ்சாவூர் அரசு மிராசுதார் மருத்துவமனையில் பல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகினார் மேற்கொண்டு அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனை அடிப்படையில் அவருக்கு பல்லில் பிரச்சனை இல்லை எனவே மூளை மற்றும் நரம்பியல் துறை மருத்துவரை தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சென்று சந்திக்குமாறு அறிவுறுத்தினார் எனவே அதே தினத்தில் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவரை அணுக அங்கு சென்று போது அந்த மருத்துவர் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுத்து வருமாறு எழுதிக் கொடுத்துள்ளார். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 2500 ரூபாய் ஆகும் என்பதால் எனது தாயார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு மூலம் ஸ்கேன் எடுக்க எண்ணி அங்கு பணியில் இருந்த அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் மருத்துவ காப்பீடு மூலம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவரின் பரிந்துரை மட்டும் போதாது மேலும் மருத்துவர் பரிந்துரை மற்றும் மூளைக்கான சிடி ஸ்கேன் ரிப்போர்ட் இத்துடன் இணைத்தாள்தான் மருத்துவ காப்பீடு அனுமதி அளிக்கப்படும் எனவே நீங்கள் சென்று இவை அனைத்தையும் எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அன்று அத்துடன் மூலை மற்றும் நரம்பியல் ஓபி முடிந்து விட்ட காரணத்தினால் அன்று அவரால் மருத்துவரை சந்தித்து இதைப் பற்றி கூற முடியவில்லை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் மூளை மற்றும் நரம்பியல் ஓ பி செயல்படுவதால் இரண்டு நாட்கள் கழித்து அடுத்து வந்த ஓ பி இல் மருத்துவ காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறி அது சம்பந்தப்பட்ட ஸ்கேனிங் துறையில் உள்ள ரிசெப்ஷன் எழுதிக் கொடுத்த சீட்டை காண்பித்துள்ளார். இந்நிலையில் மருத்துவ அவரது பரிந்துரையை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளார். மீண்டும் எனது தாயார் ஸ்கேனிங் துறையை சந்தித்தேன் இந்த ரிப்போர்ட்டுகளை கொடுத்தபோது அவர்கள் மீண்டும் மருத்துவ பரிந்துரை மட்டும் போதாது சிடி ஸ்கேன் இருந்தால் மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேனுக்கான அனுமதி கிடைக்கும் என்று கூறி மீண்டும் அனுப்பி உள்ளனர். மீண்டும் எனது தாயார் ஓ பி க்கு சென்று பார்த்த பொழுது ஓபி முடிந்து விட்டதாகவும் அடுத்து இரண்டு நாட்கள் கழிந்து வந்து பார்க்குமாறு கூறியுள்ளனர். மேலும் எனது கேள்வி என்னவென்றால் மருத்துவர் சிடி ஸ்கேனை விட எம்ஆர்ஐ ஸ்கேன் தான் முக்கியம் என எழுதிக் கொடுத்தும் ஸ்கேன் எடுக்கும் ரிசப்ஷனில் உள்ள இவர்கள் தட்டிக் கழிப்பது ஏன்? பணம் கொடுத்து எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தால் சிடி ஸ்கேன் தேவை இல்லை ஆனால் மருத்துவ காப்பீட்டில் ஸ்கேன் எடுக்க வேண்டுமெனில் சிடி ஸ்கேன் கண்டிப்பாக தேவையான கூறியுள்ளனர். அப்படியானால் பணம் கொடுத்து சிடி ஸ்கேன் இல்லாமல் எம் ஆர் எஸ் ஸ்கேன் எடுக்க முடியும் ஆனால் மருத்துவர் பரிந்துரை இருந்தும் மருத்துவ காப்பீட்டில் ஸ்கேன் எடுக்க வேண்டுமெனில் சிடி ஸ்கேன் கண்டிப்பாக மீண்டும் என கூற காரணம் என்ன.? மேலும் இந்த சிடி ஸ்கேன் வேண்டும் என கூறியே பத்து நாட்களாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்காமல் தள்ளிப் போட்டு வருகின்றனர் மேலும் அவர் கடுமையான பல் வலி மற்றும் தலைவலினால் அவதிப்பட்டு வரும் நிலையிலும் மருத்துவ காப்பீடு இருந்தும் ஒரு ஸ்கேனிற்காக பத்து நாட்களாக அலைக்கழிப்பது சரியா பணம் இருந்தால் நாங்கள் கட்டி எடுத்து விடுவோம் இல்லாத காரணத்தினால் தான் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தை உபயோகப்படுத்த வேண்டும் அதற்கே இயலவில்லை.? இந்த முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனே பயன் தான் என்ன ஒரு நோயாளி பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது பயன்படாத இந்த மருத்துவ காப்பீடு அதிக பாதிப்படைந்த பின் தான் பயன்படுமா.? மேலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் துறையில் பணிபுரியும் அனைவரும் பயனாளிகளுக்கு தகுந்த மரியாதையோ பதிலோ தருவதில்லை ஏனோ தானோ என்று கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் விரும்பினால் மட்டும் கராராக பதில் அளிக்கிறார் ஏழை எளிய மக்களின் உபயோகத்திற்காக நலனுக்காகவும் தான் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது என எண்ணினேன் ஆனால் இம்மாதிரியான நிகழ்வுகளையும் நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் நடத்தும் விதத்தையும் பார்க்கும் பொழுது அரசு மருத்துவமனைக்கு சென்றோம் எந்த பலனும் இல்லையோ என எண்ணம் தோன்றியது இதுவே ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் சிறு தொகை செலுத்தி காப்பீடு பெற்று இருந்தால் தகுந்த மரியாதையும் கிடைத்திருக்கும் தகுந்த சிகிச்சை கிடைத்திருக்கும் என எண்ணம் தோன்றுகிறது.
மேலும் எனது தாயாருடன் நான் இங்கு சென்ற பொழுது ஒரு நோயாளியின் தந்தை இரத்த பரிசோதனை ரிப்போர்ட் பெறுவதற்கு எங்கு செல்ல வேண்டுமென ஒரு ஒருவராக கேட்டுக் கொண்டு வந்தார் செக்யூரிட்டியை கேட்கும் பொழுது இடது புறமாக செல்லுமாறு கூறுகிறார் செவிலியரை இருக்கும் பொழுது வலது புறமாக செல்லுமாறு கூறுகிறார் இவ்வாறாக அவர் தஞ்சாவூரு மருத்துவ கல்லூரி பழைய கட்டிடம் மோடி கட்டிடம் புதிய கட்டிடம் என ஒரு இடம் இல்லாமல் சுற்றி வந்து விட்டேன் எங்கு எடுப்பது என தெரியவில்லை என மிகவும் வருத்தமாக கூறினார் எனவே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் அதிக கிராம மக்கள் பயன்பெறும் இடம் என்பதால் சரியாக பதிலளிக்கும் ஒரு தகவல் மையத்தை அமைக்கலாம் என்பது எனது கோரிக்கை மேலும் அமைச்சரின் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் சரியான நேரத்தில் சரியான விதத்தில் தேவையான நேரத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள் நன்றி.

03/07/2023
13/09/2021
13/09/2021

Metro Mart Medicals, Thanjavur. required full time sales representative. contact 9894747454

13/09/2021

real estate company required marketing executive, required very confident and self motivated person.

14/05/2021

Address

25, 26 Gnanam Complex
Thanjavur
613005

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+919894747454

Alerts

Be the first to know and let us send you an email when GD Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to GD Groups:

Share

Category