Salem Property

Salem Property Salem Property is a professionally managed real estate service firm

வீட்டுமனை, நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
03/08/2025

வீட்டுமனை, நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

📢 Welcome to Tamil Property Talk – Your Trusted Guide to Buying Property in Tamil Nadu!Thinking of buying land or a house plot? 🏡One wrong step can lead to...

Welcome to Brooks Valley – Your Private Escape in the Heart of Yercaud!Nestled amidst lush green hills, Brooks Valley is...
09/04/2025

Welcome to Brooks Valley – Your Private Escape in the Heart of Yercaud!

Nestled amidst lush green hills, Brooks Valley is a premium gated community designed for those who seek tranquility, breathtaking valley views, and a home surrounded by nature’s serenity.

A Gated Community Like No Other

With just 36 exclusive plots, this thoughtfully planned layout offers the perfect blend of privacy, comfort, and scenic beauty—all within a well-maintained community.

Unparalleled Features & Amenities

✔️ Scenic Valley Views from every plot
✔️ Beautifully curated plantations surrounding the site
✔️ Well-laid Tar Roads – 30 & 23 feet wide
✔️ Street Lights for a well-lit community
✔️ Relaxing Sit-out Areas to unwind in nature
✔️ Dedicated Water & EB Connection for all plots
✔️ 24×7 Security for peace of mind

Experience the beauty of Yercaud like never before!

📍 Limited plots available – Book your site visit today!
for more details and bookings.
063809 83963

VIP CITY - ROLEX SALEM 1.சேலம் to கோவை NH ல் Law college அருகில்.2.விநாயகா மிஷன் அருகில் 3.அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் எ...
04/04/2025

VIP CITY - ROLEX SALEM
1.சேலம் to கோவை NH ல் Law college அருகில்.
2.விநாயகா மிஷன் அருகில்
3.அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் எதிரில்
4.நம் உயர்தர வீட்டு மனைகள் அமைந்துள்ளது
5.உலகத்தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் நம் ROLEX மனை பிரிவில் அமைந்துள்ளது
6.அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் DTCP மற்றும் RERA APPROVAL PLOTS
7.வங்கி கடன் வசதியும் செய்து தரப்படும்
8. மனைப்பிரிவுகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
9.PRICE DETAILS
*PREMIUM PLOTS RS.2550
*A BLOCK RS.2450
*B BLOCK RS.2350
*C BLOCK RS.2250
10.மனை பிரிவின் அளவுகள் 600 சதுர அடி முதல் 2300 சதுர அடி வரை
11. வீட்டுமனையை புக்கிங் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்
12. தொடர்புக்கு- +91 6380983963

22/03/2025

ஸ்ரீ கிருஷ்ணா நகர், வாழப்பாடி பஸ் ஸ்டேண்ட் அருகில்.
Approved layout with loan facity.
For enquiry & Booking
+916381472562

02/02/2025

சேலம் அயோத்தியா பட்டணம் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள அதி அற்புதமான அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்ரீனிவாசா கார்டன் வீட்டு மனைகள். அழகிய கம்பீரமான நுழைவு வாயிலுடன் முப்பத்தி மூன்று அடி அகல பிரதான தார் சாலை, முப்பது அடி குறுக்கு தார் சாலையுடன் அமையப்பெற்றுள்ளது. சீரான முறையில் சாக்கடை வசதி. ஒவ்வொரு பிளாட்க்கும் பைப்லைன் வசதி. மனைப்பிரிவை சுற்றிலும் காம்பவுண்டுடன் கூடிய Gated Community லே அவுட். தெருவிளக்கு வசதி.
நிழல் தரும் மரங்கள் லே அவுட் முழுவதும் நடப்பட்டு ஒரு பசுமையான சூழல் அமையவுள்ளது. மாசு மண்டலம் இல்லாத சுத்தமான காற்று வசதி. பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் அமைந்துள்ள பகுதி. குழந்தைகள் விளையாட, காலை மாலை வாக்கிங் செல்ல அருமையான பார்க் வசதி. அத்தியாவசிய தேவையான பெட்ரோல் பங்க், வங்கிகள், மார்க்கெட் அனைத்தும் அருகில் அமையப் பெற்றது. வங்கி லோன் வசதி உள்ளது. சுமார் இருநூறு அடியில் நிலத்தடி நீர் உள்ள பகுதி.
D T C P மற்றும் ரெரா அனுமதி பெற்றது. உங்களது முதலீட்டுக்கு மிகப் பாதுகாப்பான வீட்டுமனைகள்.

For Enquiry and booking WhatsApp
063809 83963

18/01/2025
18/01/2025

சேலத்தின் புதிய அடையாளமாக கோரிமேட்டில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான Gated Community வீட்டு மனைகள். எழில்மிகு ஏற்காடு அடிவாரத்தில் சேலம் கார்ப்பரேசன் லிமிட்டில் முற்றிலும் மாசு அற்ற இயற்கை சுற்று சூழலில் அமைந்துள்ளது.
அழகிய பிரம்மாண்டமான நுழைவு வாயில், இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய பாதுகாப்பு வசதி. சுற்றிலும் பத்து அடி கான்கிரீட் காம்பவுண்ட் சுவர். இருபதுக்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகள். பிரபலமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கோவில்கள் அருகே உள்ளது. ஆறரை ஏக்கர் பரப்பளவில் அகலமான நாற்பது அடி, முப்பது அடி தார் சாலைகள் கொண்டு சரியாக வடிவமைக்கப்பட்ட சாக்கடை வசதியுடன் கூடிய வீட்டுமனைகள். தெரு விளக்கு, ஒவ்வொரு மனைக்கும் தண்ணீர் வசதி குழந்தைகள் விளையாட பார்க் மற்றும் பல வசதிகள். வாஸ்து படி அமைய பெற்ற D T C P அங்கீகாரம் மற்றும் ரெரா பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகள். இயற்க்கையுடன் கூடிய உங்கள் கனவு இல்லத்தை உடனே துவங்க இன்றே முதல் படி எடுங்கள்.
:தொடர்புக்கு: +916380983963

19/12/2024

சித்தர் நகர். முத்துமலை முருகன் கோவில் மிக மிக அருகில். புத்திர கவுண்டம்பாளையம், சேலம்.

அழகிய அற்புதமான அனைத்து வசதிகளும் கொண்ட வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது.

DTCP & RERA அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.

சென்னை ஹைவேயில் அமையப் பெற்றுள்ளது.

600 சதுர அடியில் இருந்து 2400 சதுர அடி வரை வாஸ்து அளவு படி அமைக்கபட்டுள்ளது. .

33 , 30 & 25 அடிகள் கொண்ட அழகான வடிவமைப்புடன் பேவர்பிளாக் ரோடுகள்.

காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை வசதி.

மேல் நிலை தொட்டி அமைத்து அனைத்துக் பிளாட்டுகளுக்கும் பைப்லைன் கூடிய தண்ணீர் வசதி.

சுற்றிலும் கம்பி வேலியுடன் கூடிய பாதுகாப்பான கேட்டேட் கம்யூனிட்டி.

வங்கி லோன் வசதி

தினமும் மக்கள் வந்துக் கொண்டிருக்கும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்மீக சுற்றுலாத்தலம்.

உங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பானது மேலும் வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய வீட்டு மனைகள்.

இயற்கையான மரங்கள் நிறைந்த காற்றோட்டமான வீட்டு மனைகள்.

புக்கிங் செய்ய: 063809 83963

10/12/2024

சேலம் ஸ்டீல் பிளாண்ட், கருக்கல்வாடி, ARS அழகு நகரில் phase 1ல் 2பிளாட்கள் மொத்தம் 2350 அடி விற்பனைக்கு உள்ளது.
Dtcp & Rera Approved
Two entrances with Arch
30 feet's thar Roads
Pipe line facility
Corporate water line
Pollution free environment
Clear title with legal opinion
Individual document for each plots
Fast growing area
Very near to main road approach
Center in Karkalvadi Village
தொடர்புக்கு
+916381472562

Salem Property is a professionally managed real estate service firm

22/07/2024

அனைத்து வசதிகளுடன் சேலம் KR தோப்பில் அப்ரூவலுடன் கூடிய வீட்டுமனைகள்.
தொடர்புக்கு : 063809 83963

Address

Saratha College Road
Salem
636007

Alerts

Be the first to know and let us send you an email when Salem Property posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category