Democratic Law Foundation

Democratic Law Foundation Legal Services.

01/01/2022
14/06/2021

கடந்த 22 நாட்களாக தொடர்ந்து DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக சாலையோரம் வசித்து வரும் மக்கள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கென உணவுகளை வழங்கினோம்..!!இதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொடுத்த நண்பர்கள் மற்றும் நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது அறக்கட்டளை சார்பாக நன்றிகள்🙏
டெமாக்ரடிக் லா ஃபவுண்டேசன் சமூகத்தின் குரலாக திகழும்💪
அடுத்த கட்ட பணிகள் தொடரும்👍
❣️

14/06/2021

இன்று DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக தொடர்ந்து 22வது நாளாக சாலையோரம் வசித்து வரும் மக்கள் மற்றும் தாதகாப்பட்டியில் உள்ள வா.உ.சி. நினைவு சாலை பகுதி மக்கள் என மொத்தம் 500 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
❣️

14/06/2021

இன்று *DEMOCRATIC LAW FOUNDATION* சார்பாக தொடர்ந்து 21வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 150 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
* ❣️*

12/06/2021

Day 20
இன்று DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக தொடர்ந்து 20வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 150 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
❣️

11/06/2021

இன்று *DEMOCRATIC LAW FOUNDATION* சார்பாக தொடர்ந்து 19வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 150 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
* ❣️*

10/06/2021

Day-18
இன்று DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக தொடர்ந்து 18வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 150 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
❣️

09/06/2021

Day-17
இன்று DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக தொடர்ந்து 17வது நாளாக சாலையோரம் வசித்து வரும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கென மொத்தம் 150 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
❣️

08/06/2021

Day-16
இன்று DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக தொடர்ந்து 16வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 150 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
❣️

07/06/2021

Day-15
இன்று DEMOCRATIC LAW FOUNDATION சார்பாக தொடர்ந்து 15வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 200 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

❣️

06/06/2021

Day-14
இன்று *DEMOCRATIC LAW FOUNDATION* சார்பாக தொடர்ந்து 14வது நாளாக சாலையோரம் வசித்து வரும் 200 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
* ❣️*

Address

44/A, Subramaniyaan Pillai Lane
Salem
636001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Democratic Law Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category