S.P.Rengarajan kbk

S.P.Rengarajan kbk 🖤❤️DMKitwing.திமுக தகவல் தொழில் நுட்ப அணி. கரம்பக்குடி நகரம் மற்றும் பேரூர் கழக ஒருங்கிணைப்பாளர் 🏴🚩

21/05/2026
21/05/2026

ஆசைப்படலாம் பேராசைப்ட்டால் இதுதான்கதி.

21/05/2026

வரலாறாய் வாழ்ந்து சரித்திரத்தில் நிலைத்துவிட்ட நீங்கா புகழ் மைந்தர்
நெஞ்சுக்கு நீதி தந்த, நெருப்பாற்றில் நீந்தி கழகம் காத்த; காலத்தை வென்ற முத்தமிழறிஞர் கலைஞரின்
103 வது பிறந்தநாளில்..

புதிதாய் பிறந்தோமென்ற புத்தெழுச்சியோடும், புதிய உத்வேகத்தோடும் கழகப் பணிகளையும், களத்தில்
ஆற்ற வேண்டிய மக்கள் பணிகளையும்; தொடர்ந்து
தொய்வின்றி முன்னெடுப்போம் என்று உளமாற உறுதியேற்போம்!🔥🌄💪

M. K. Stalin Udhayanidhi Stalin

#கலைஞர்103

21/05/2026

புலியும். பூனையும் ஒன்றாகி விடாது.
ஒப்பீடு என்ற வகையில்
தப்பீடு செய்யும் அரசியல் அடிச்சுவடி அறியாத கூட்டத்திற்கு..

நெருக்கடிகளை தாண்டி நெருப்பாற்றில் நீந்தி நேர்மையுடன் ஆட்சி அமைத்த திமுக வை குறை சொல்ல அருகதை கிடையாது;

சிறுபான்மையுடன்
ஆட்சியமைப்பது தவறில்லை, சிறுமைத்தனங்களை அரங்கேற்றி; சில்லறைகளை சிதறவிட்டு சிறு
வெட்கமுமின்றி 'SOFA' மாடல்
சிம்மாசனத்தில் அமர்வதுதான்
மகா மட்டமான தவறு! 🔥

M. K. Stalin Udhayanidhi Stalin


21/05/2026

I m proud to Be DMK Member..
M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing நம்ம முதல்வர்

"கவுன்சிலருக்கு வாய்ப்பு கேட்டால் உங்களுக்கு வயசு இருக்கு என்று தட்டிக்கழிக்கும் நமது கழகம் கொஞ்சம் இதெல்லாம் பார்த்து த...
21/05/2026

"கவுன்சிலருக்கு வாய்ப்பு கேட்டால் உங்களுக்கு வயசு இருக்கு என்று தட்டிக்கழிக்கும் நமது கழகம் கொஞ்சம் இதெல்லாம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது

இளைஞர்கள் to இளைஞர்கள்

இதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்

இல்லை என்றால் உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள் கூட உங்களோடு இருக்க மாட்டார்கள்..

கள சூழலை நமது தலைமை உணர வேண்டும் என்பதே எனது கோரிக்கை🖤❤️🙏

- Dravida Munnetra Kazhagam M. K. Stalin Stalin

21/05/2026

திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம்!

இந்திய அரசியலின் இரும்பு மனிதர் கண்ணான கழகத்தின் தலைவர் திராவிட பேரரசர் M. K. Stalin அவர்கள் சிறப்புரையாற்ற,

இளைஞர்களின் இதய சிம்மாசனத்தில் நிலைகொண்ட கழக இளம் தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் நேரிய வழிகாட்டலில்..

23-05-2026 அன்று
அண்ணா அறிவாலயத்தில்
அணி திரள்வோம்!
பணி தொடர்வோம்!🔥🌄🖤♥️

DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing


#திமுக_இளைஞரணி

Address

Karambakudi
Pudukkottai
622302

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.P.Rengarajan kbk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share