25/08/2023
*பழனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை மட்டுமே பத்தாயிரம் முறை எழுதி விஜயகாந்த் உருவப்படத்தை வரைந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஓவியர் சின்னப்பா என்பவர் படம் வரைந்து விஜயகாந்திற்கு வாழ்த்து.*