28/04/2026
நேற்று (ஏப்ரல் 27, 2026), கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்குள் காயமடைந்த ஒரு சாரைப் பாம்பு (Rat Snake) தஞ்சம் புகுந்தது.
தகவல் கிடைத்தவுடன், WNCT மீட்புக் குழுவைச் சேர்ந்த தேவா மற்றும் Siraj Deen உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மிகுந்த கவனத்துடன் அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பாம்பு தமிழ்நாடு வனத்துறையின் கோவை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது...!
Yesterday, April 27, 2026, an injured Rat Snake took shelter inside a private factory near Neelambur, Coimbatore.
WNCT rescue team members Deva & Sirajdeen responded immediately and safely rescued the snake with great care.
First aid was given at the Govt. Veterinary Hospital, Town Hall, Coimbatore. The snake was then handed over to the Tamil Nadu Forest Department at the Coimbatore Forest Range Office.