24/05/2026
தாய் பகை குட்டி உறவு
நேற்று 23-5-2026 அன்று கழக இளைஞர் அணி கட்டத்தில் காங்கிரஸை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கழக தலைவர் காங்கிரஸின் துரோகத்தை கடுமையாக கண்டித்த அதே நேரத்தில் ,
கழகத்தால் வெற்றி பெற்று கழக தலைவர்க்கு நன்றி கூட சொல்லாமல் செய் நன்றியை மறந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் தி௫ ஜமால் முகமது யூனுஸ் அவர்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து தேனிர் உள்ளிட்ட வி௫ந்து அளித்த மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர கழக நிர்வாகிகளுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கிறேன்
தலைவ௫க்கு துரோகம் இழைத்தவர்களை உண்மையான கழக உடன்பிறப்புகள் மன்னிக்க மாட்டார்கள்.
உடல் மண்ணுக்கு...
உயிர் கழக தலைவர்க்கு...