Appa Law Associatees

Appa Law Associatees Civil Rights Litigation,Criminal Disputes,Disability Benefits Litigation,Eviction Litigation

12/10/2025
12/10/2025

🔷 *நாளும் ஒரு சிந்தனை*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

வாழ்க்கை ஒரு
விடை தெரியாப் பயணம்!
இறுதி வரை...
இறுதி நொடி வரை...
அடுத்து என்ன நடக்கும்,
எப்படி மாறும் என்பது
யாருக்குமே தெரியாது..!
மகிழ்வித்து மகிழ்வோம்..!!

🔷 *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
💐💐💐💐💐💐💐💐💐💐
நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் *'கேரட் அல்லது நெல்லிக்காய் சாறு'* அருந்துவது நல்லது.

🔷 *நாளும் ஒரு செய்தி*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படுவது *'கேரளா'* ஆகும்.

🔷 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இட்டலிக்கு அரிசி அரைக்கும்போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்டலி மென்மையாக இருக்கும்.

🔷 *நாளும் ஒரு பொன்மொழி*
💐💐💐💐💐💐💐💐💐😆
நம்பிக்கையால், மலை போன்ற அசைக்க முடியாத காரியங்களைக் கூட அசைத்து விடலாம்.


*இன்று அக்டோபர் 11-*

▪️ *உலக பெண் குழந்தைகள் நாள்.*

🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1826- *மாயூரம் வேதநாயகம் பிள்ளை* (தமிழ்ப் புதின முன்னோடி)
⭕1908- *கே.பி.சுந்தராம்பாள்* (தமிழிசைப் பாடகி, நடிகை)

💐 *நினைவு நாள்* 💐
⭕1531- *உல்ட்ரிச் ஸ்விங்ளி* (சுவிட்சர்லாந்து இறையியலாளர்)
⭕2014- *அப்பாஸ் அலி* (இந்திய விடுதலைப் போராட்ட வீரர்)

💐💐💐💐💐💐💐💐💐💐

Address

5/13-259 C, Andal Street, , EB Office Back Side, , Kk Nagar, Madurai Tamilnadu. , Landline No: 04524032088
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when Appa Law Associatees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share