Crescent Labour Law Consultants

Crescent Labour Law Consultants Extending Legal support services on Labour matters on retainer basis such as Drafting of letters, Re

HR managers forum Thoothukkudi hosted me to deliver a lecture on the title ""The role of HR managers in the present scen...
09/12/2025

HR managers forum Thoothukkudi hosted me to deliver a lecture on the title ""The role of HR managers in the present scenario of implementation of new labor codes

Felicitation to our Director Dr. S.MShamsudeen ibrahim Joint Commissioner of Labour (R) by the office bearers of TEA Thi...
13/04/2025

Felicitation to our Director Dr. S.M
Shamsudeen ibrahim Joint Commissioner of Labour (R) by the office bearers of TEA Thiruppur Exporters Association Thiruppur

அஸ்ஸலாமு அலைக்கும்....!!!  நேற்று 17.02.2024 திருப்பூர் மாநகரின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான SCM Garments Pvt.Ltd என்ற நி...
21/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும்....!!!
நேற்று 17.02.2024 திருப்பூர் மாநகரின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான SCM Garments Pvt.Ltd என்ற நிறுவனத்தின் உயர் அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை 1948ம் வருடத்திய குறைந்த பட்சக்கூலிச்சட்டமும் தற்போதைய நிலவரங்களும் என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்வு அடியேனால் நடத்தப்பட்டது.

கலந்துகொண்ட அலுவலர்களின் உயிர்ப்புள்ள பங்களிப்பினால் நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் பாராட்டுக்குரியதாகவும் அமைந்ததுஅமைந்தது.

Dr. S.M.Shamsudeen Ibrahim
MA.,MBA.,MLS., MSW., DLitt.,
Joint Commissioner of Labour
(Rtd)
Founder, Chief Advisor & Labour Law
Consultant
Crescent Labour Law Consultants
Hr MANTRA( Managers' Training Academy)

I am  proud to be an enquiry  officer for the past six  years
03/01/2021

I am proud to be an enquiry officer for the past six years

திருச்சி தஞ்சாவூர்  நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிவாசல் முதவல்லிகள் மற்றும் தர்காக்களின் முஜாவீர்கள்...
27/03/2020

திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிவாசல் முதவல்லிகள் மற்றும் தர்காக்களின் முஜாவீர்கள் ஆதீன கர்த்தர்களுக்கு வக்ப் சட்டத்தின்கீழ் தஞ்சாவூரில் நடந்த பயிற்சி பட்டறையில்

Orientation of ""The Wakf Act"" to the Muthawallis of mosques and Mujaveers of Dargas held at Thanjavur on which former Asst solicitor General of india and former wakf member alijanab Ali Akbar participated

Introduction of Labour Laws to the Branch Managers of State Bank of India Mairai Thirunelveli and Nagerkoil regionபாரத ஸ...
27/03/2020

Introduction of Labour Laws to the Branch Managers of State Bank of India Mairai Thirunelveli and Nagerkoil region

பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர்மதுரையின் கீழ்வருகின்ற மதுரை திருநெல்வேலி மற்றும் நாகர் பிராந்திய கிளை மேலாளர்கள் 198 பேருக்கு பயிற்சி

மதுரை ஆவின் ஒன்றிய அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்திய போது பொது மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை கவுரவ...
27/03/2020

மதுரை ஆவின் ஒன்றிய அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்திய போது
பொது மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை கவுரவித்த போது..
One day workshop for the managers of AAVIN Madurai Union...
GM/DRO is being honoured

Internal Audit @ The Tamara kodai Star hotel project.
11/07/2017

Internal Audit @ The Tamara kodai Star hotel project.

Address

Kaziar Complex S S Colony North Gate
Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Crescent Labour Law Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Crescent Labour Law Consultants:

Share