Bala Online Services Madurai

Bala Online Services Madurai Document Registration Services and Legal Opinion Services

பதிவுத்துறையில் சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்டப்பதிவாளர்களால் வழங்கப்படும் திருமணம் மற்றும் பிறப்பு சான்றுகளின் அங்கீகரி...
13/09/2020

பதிவுத்துறையில் சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்டப்பதிவாளர்களால் வழங்கப்படும் திருமணம் மற்றும் பிறப்பு சான்றுகளின் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு (Authenticate attestation) சேவை அளிக்கும் பொருட்டு இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட eSanad தளத்தில் (Platform) இணைய வழி (http://esanad.nic.in/) பதிவுத்துறை இணைந்துள்ளது. இச்சேவையினை உபயோகித்து பயன் பெறுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Registration Department of Tamil Nadu has Joined ‘eSanad’ online platform (http://esanad.nic.in) created by Ministry of External Affairs, Government of India to authenticate attestation services of Marriage/Birth certificates issued by the District Registrar/ Sub Registrar in Registration Department. The Public are requested to use this service.

04/08/2020

COVID 19 தொற்று பரவி வரும் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு பெற்ற சங்கங்கள் செப்டம்பர் 2020க்குள் கூட்ட வேண்டிய பொதுக்குழுக் கூட்டத்திற்கான கால அவகாசம் டிசம்பர் 2020வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசாணை எண்.89 வணிகவரி மற்றும் பதிவுத்துறை நாள்.16.06.2020ன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Address

1, Saravana Complex, Rajagambeeram
Madurai
625107

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9am - 3:30pm

Telephone

+917200859759

Alerts

Be the first to know and let us send you an email when Bala Online Services Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bala Online Services Madurai:

Share

Category