27/08/2026
PAN Card வைத்திருப்பது மட்டும் Income Tax கட்ட வேண்டிய நிலையை உருவாக்காது! ⚖️
PAN Card எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
எப்போது Income Tax liability வரும்?
PAN details-ஐ ஏன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்?
இந்த 5 முக்கிய விஷயங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். 📌
PAN Card ≠ Income Tax Payment
உங்கள் வருமானம் மற்றும் பொருந்தக்கூடிய வரி விதிகளின் அடிப்படையில்தான் Tax liability தீர்மானிக்கப்படும்.