Legal Education to people

Legal Education to people Advocate, Legal Consultant, Trainer & social activist

BPCL Energy Stationsஇன்று BPCL மூலமாக கொடுக்கப்பட்ட,  வீட்டு சமையல் உருளையின்  கைப்பிடி துருப் பிடித்து உடைந்து இருந்தது...
25/06/2025


BPCL Energy Stations

இன்று BPCL மூலமாக கொடுக்கப்பட்ட, வீட்டு சமையல் உருளையின் கைப்பிடி துருப் பிடித்து உடைந்து இருந்தது.

இதனால் அவற்றை சுமந்துவரும் நபரின் கைகளையும், அவற்றைப் பயன்படுத்துபவர்களைக் காயப்படுத்த வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி இமெயியில் மூலமாக புகாரளித்தேன்.

மிக விரைவாக இரண்டு மணி நேரத்திற்குள் சமையல் உருளை மாற்றக் கொடுக்கப்பட்டது. அதற்கு எனது பாராட்டுகள்.

மக்களே சற்று கவனம் தேவையுள்ளது...

ஆரப்பாளையம்  பேருந்து நிலைய சாலை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வரும் முட்டாள் குடிமக்கள்.கல்வி நிலையம் உள்ளது என்ற அறிவு...
26/12/2024

ஆரப்பாளையம் பேருந்து நிலைய சாலை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வரும் முட்டாள் குடிமக்கள்.

கல்வி நிலையம் உள்ளது என்ற அறிவு கூட இல்லாத செயல்படும் அவலம்.

RTI Act/public grievances தகவல் அறியும் உரிமை சட்டம்/மக்கள் புகார் பெட்டி ,

23/12/2024
ரொம்ப ஏழை போல இவங்க.
23/12/2024

ரொம்ப ஏழை போல இவங்க.

Article 21 of the Constitution of India, 1950CMOTamilNadu
12/12/2024

Article 21 of the Constitution of India, 1950
CMOTamilNadu

Digital threat received to my mobile number.Complaint filed against the fraud.
12/12/2024

Digital threat received to my mobile number.

Complaint filed against the fraud.

இன்று காலை எனது கட்சிக்காரருக்காக கேரள அரசின் காவல்துறைக்கு மின்னஞ்சல் வழி ஒரு புகாரை அனுப்பிஇருந்தேன். 40 நிமிடத்தில், ...
11/12/2024

இன்று காலை எனது கட்சிக்காரருக்காக கேரள அரசின் காவல்துறைக்கு மின்னஞ்சல் வழி ஒரு புகாரை அனுப்பி
இருந்தேன். 40 நிமிடத்தில், கண்காணிப்பு குழுவிற்கு எனது மனு மின்னனு முறையில் மாற்றம் செய்யப்பட்டது, பின்பு சமூக நலத்துறையாலும்ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வந்தது. தகவல் பரிமாற்றம் கூட ஒரு வகையான திருப்தியை மனுதாரருக்கு அளிக்கிறது...

https://law.justia.com/US Laws
26/08/2024

https://law.justia.com/

US Laws

Justia Free Databases of US Law, Case Law, Codes, Statutes & Regulations

https://tnei.tn.gov.in/pages/contactus29-05-2024 அன்று இந்த  அலுவலகத்தின் ஆவணங்கள் RTI சட்டம், 2005 பிரிவு 2 (J) இன் கீழ...
31/05/2024

https://tnei.tn.gov.in/pages/contactus

29-05-2024 அன்று இந்த அலுவலகத்தின் ஆவணங்கள் RTI சட்டம், 2005 பிரிவு 2 (J) இன் கீழ் ஆய்வு செய்யப்பட்டன.

Really பொறிஞர். து. முத்துகுமார்,எம்.இ.,
மின் ஆய்வாளர்/மதுரை supported well.

Address

Plot No. 15
Madurai
625019

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919943889277

Alerts

Be the first to know and let us send you an email when Legal Education to people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legal Education to people:

Share

Category