Anna -அண்ணா

Anna -அண்ணா Advocate & Politician

08/01/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டார் தாலுகா ஆரம்பித்து ஆறாண்டுகள் ஆகியும் இதுவரை தனியாக கருவூலம் அமைக்காதது ஏன்???? திருவட்டார் தாலுகாவிற்கென்று தனியாக கருவூலம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சியில் பணி ஆணை பிறப்பித்த பிறகும், சாலைப் பணியினை துவங்காததை கண்டித்து உள்ளிரு...
29/12/2025

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சியில் பணி ஆணை பிறப்பித்த பிறகும், சாலைப் பணியினை துவங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13-வது வார்டு கவுன்சிலர் ிரதீப்குமார் அவர்களை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அவரிடமும் அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டறிந்தேன்..
்ணா

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்த போது.
21/12/2025

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்த போது.

11/09/2025

https://www.facebook.com/share/1FRsjiHJDa/

Dear friends, please follow my page in the above link.

நண்பர்களே, எனது pageன் மேற்குறிப்பிட்டுள்ள லிங்கினை பின் தொடருங்கள்.

நன்றி.

இன்று SRKBV பள்ளியில் அரசின் சிறப்பு முகாமில் மணலிவிளை குளத்தின் பக்கச்சுவர்கள், படிக்கட்டுக்கள் சரி செய்து தூர்வாரவும் ...
21/08/2025

இன்று SRKBV பள்ளியில் அரசின் சிறப்பு முகாமில் மணலிவிளை குளத்தின் பக்கச்சுவர்கள், படிக்கட்டுக்கள் சரி செய்து தூர்வாரவும் கிணற்றினை சுத்தப்படுத்தி சுகாதாரமாக பராமரிக்கவும், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்யவும் கேட்டு நெல்சன் அவர்களுடன் மனுக்கள் சமர்ப்பித்த நிகழ்வில்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
15/08/2025

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

01/05/2025
அகவை 8-ல் அடியெடுத்து வைக்கும் என் அன்பு மகள்  #அகன்ஷா_தரணி -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்💕
04/11/2024

அகவை 8-ல் அடியெடுத்து வைக்கும் என் அன்பு மகள் #அகன்ஷா_தரணி -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்💕

பெத்தவங்க ஒருபோதும் பிள்ளைங்கள கடல்ல தூக்கி போட மாட்டாங்க!ஆனா சில நேரங்களில் பிள்ளைங்க தான் பெத்தவங்கள கப்பல்ல ஏத்தி விட...
19/05/2024

பெத்தவங்க ஒருபோதும் பிள்ளைங்கள கடல்ல தூக்கி போட மாட்டாங்க!

ஆனா சில நேரங்களில் பிள்ளைங்க தான் பெத்தவங்கள கப்பல்ல ஏத்தி விடுறாங்க!!

மானத்த சொல்றேன்!!!

பக்கச்சுவர் இடிந்து அபாய நிலையில் மணலிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் செல்லும் சாலை... வாகன ஓட்டிகள் குறிப்பாக இ...
19/05/2024

பக்கச்சுவர் இடிந்து அபாய நிலையில் மணலிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் செல்லும் சாலை...
வாகன ஓட்டிகள் குறிப்பாக இரவு நேரங்களில் கவனமாக செல்ல வேண்டும்...
அரசு உடனடியாக கவனிக்குமா?

்ணா

Address

Kulasekharam
629161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anna -அண்ணா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share