Advocate S Naveen BALLB Tamilaga Vettri Kazhagam

Advocate S Naveen BALLB Tamilaga Vettri Kazhagam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate S Naveen BALLB Tamilaga Vettri Kazhagam, Lawyer & Law Firm, 1/386 Housing Board, Kaveripattinam, Krishnagiri.

பல தடைகளைத் தாண்டி ....என்றும் எங்களுடன் துணையாக இருக்கும் காவேரிபட்டிணம் ஒன்றிய தலைவர் அன்பு தம்பி திரு. விஜய் குமார் அ...
14/01/2025

பல தடைகளைத் தாண்டி ....

என்றும் எங்களுடன் துணையாக இருக்கும் காவேரிபட்டிணம் ஒன்றிய தலைவர் அன்பு தம்பி திரு. விஜய் குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

S. நவீன் B.A.,LL.B.,
வழக்கறிஞர்,
தமிழக வெற்றிக் கழகம்.
காவேரிபட்டிணம் ஒன்றியம்,
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி

தமிழக வருங்கால முதல்வர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி வீரமங்கை ரா...
03/01/2025

தமிழக வருங்கால முதல்வர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாளான இன்று 03.01.2025 கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தின் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மகிழ்ச்சியான தருணம்.

எனக்கு இந்த பொன்னான வாய்ப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கும், மரியாதைக்குரிய பொதுச் செயலாளர் திரு. Bussy N ஆனந்த் Ex.MLA அவர்களுக்கும்,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பாசமிகு அண்ணன் திரு. வேந்தர்க்கரசன் @ வடிவேல் அவர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் திரு.சுரேஷ் அவர்களுக்கும், காவேரிபட்டிணம் ஒன்றிய தலைவர் அன்பு தம்பி திரு. விஜய் குமார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

S. நவீன் B.A.,LL.B.,
வழக்கறிஞர்,
தமிழக வெற்றிக் கழகம்.
காவேரிபட்டிணம் ஒன்றியம்,
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி

தமிழக வருங்கால முதல்வர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் 50- வது பொன்விழாவை முன்னிட்டு ...
24/06/2024

தமிழக வருங்கால முதல்வர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் 50- வது பொன்விழாவை முன்னிட்டு கடந்த 22.06.2024 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்.

எனக்கு இந்த பொன்னான வாய்ப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கும், மரியாதைக்குரிய பொதுச் செயலாளர் திரு. Bussy N ஆனந்த் Ex.MLA அவர்களுக்கும்,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் (ம) பொறுப்பாளர் பாசமிகு அண்ணன் திரு. வேந்தர்க்கரசன் @ வடிவேல் அவர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் திரு.சுரேஷ் அவர்களுக்கும், காவேரிபட்டிணம் ஒன்றிய தலைவர் அன்பு தம்பி திரு. விஜய் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

S. நவீன் B.A.,LL.B.,
வழக்கறிஞர்,
தமிழக வெற்றிக் கழகம்.
காவேரிபட்டிணம் ஒன்றியம்,
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி

12/05/2024

10/05/2024

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!

01/05/2024

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

19/04/2024
14/04/2024


#அம்பேத்கர்

Address

1/386 Housing Board, Kaveripattinam
Krishnagiri
635112

Telephone

+919787079100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate S Naveen BALLB Tamilaga Vettri Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate S Naveen BALLB Tamilaga Vettri Kazhagam:

Share