Sri Saradha Devi Typing Centre

Sri Saradha Devi Typing Centre Drafting,Typing and Translation of English and Tamil Documents such as Partnership Deed, Sale Deed,

02/10/2023
30/09/2023

வழக்கறிஞர் நண்பர்களே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய PLAINT, PETITIONS, AFFIDAVITS, MEMOS மற்றும் அனைத்து நீதிமன்றத்தில் தாக்.....

30/09/2023

உங்கள் தட்டச்சு பணிகளை அது ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழில் இருந்தாலும் இருந்த இடத்திலிருந்து வாட்ஸ் அப் செயலி மூலம் பெற அணுகவும் 7418957730

14/09/2023

Call SRI SARADHA DEVI TYPING CENTRE CELL NO. 7418957730

13/09/2023

FOR YOUR URGENT NEEDS for one or two pages of job typing ONLINE both in English and Tamil using WhatsApp call us 7418957730. PAY BY GOOGLEPAY

12/09/2023

For your urgent typing or translation jobs limited 1 or 2 pages on line service wherever you are, by whatsapp and pay by GOOGLEPAY cell 7418957730

தமிழ் ஆங்கில தட்டச்சு பணிகளுக்கு அணுகவும் ஸ்ரீ சாரதா தேவி டைப்பிங் சென்டர் 7418957730
30/04/2023

தமிழ் ஆங்கில தட்டச்சு பணிகளுக்கு அணுகவும் ஸ்ரீ சாரதா தேவி டைப்பிங் சென்டர் 7418957730

Drafting and typing legal documents such as PLAINT, PETITION, AFFIDAVIT, INDEMNITY BOND, DEPOSIT OF TITLE DEED, MORTGAGEE DEED, RELEASE DEED, RECTIFICATION DEED ETC., CONTACT 74189 57730

01/10/2022

தமிழ்நாடு அரசு வாரிசுச் சான்றிதழ் பெற புதிய நடைமுறையை இன்று 10.1. 2022-ம் தேதி வெளியிட்டுள்ளது அதன்படி வெவ்வேறு வகைபாடுகளின் கீழ் வாரிசு சான்றிதழ் வழங்கி வந்ததை நீக்கி உள்ளது ஜாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் விண்ணப்பிக்கக்கூடிய ஒரு புது பொதுவான விண்ணப்ப படிவத்தை அறிவித்துள்ளது. முன்பு பல்வேறு வகைபாடுகளின் கீழ் வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது புதிய நடைமுறைப்படி வட்டாட்சியர் அல்லது உதவி வட்டாட்சியர் வாரிசு சான்றிதழ் வழங்கும்போது நிபந்தனைகளுடன் கூடிய அதாவது குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு ஆனது அல்லது நீதிமன்ற பயன்பாட்டுக்கானது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் மேற்படி வாரிசு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை எந்த வட்டாட்சியரின் எல்லைக்குள் இறந்து போன நபர் இறப்பதற்கு முன்பாக வசித்து வந்தாரோ அந்த வட்டாட்சியருக்கு விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இறந்து போன நபர் ஆறு மாதத்திற்கும் குறைவாக ஒரு குறிப்பிட்ட வட்டாட்சியர் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் இறந்து போயிருந்தால் அவர் எங்கு இறப்பதற்கு முன் ஓராண்டு வசித்து வந்தாரோ அதை விசாரணை செய்து அந்த ஆளுகைக்கு உட்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து அறிக்கை பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் இறந்து போனவருக்கு திருமணம் ஆகி இருந்தால் அவரது தகப்பனாரோ தாயாரோ கணவரோ மனைவியோ மகன்களோ மகள்களோ வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கலாம் திருமணம் ஆகாமலேயே ஒரு நபர் நிரந்தரம் இருந்தால் அவருடைய தகப்பனாரும் தாயாரோ சகோதரர்களோ சகோதரிகளே வாரிசு சான்றுகளுக்காக விண்ணப்பிக்கலாம் ஒருவேளை இறந்து போனவருக்கு மைனர் வாரிசு மட்டுமே இருந்தால் மைனரின் பாதுகாவலர் விண்ணப்பிக்கலாம் அல்லது இறந்து போனவரின் சகோதரர் சகோதரிகள் விண்ணப்பிக்கலாம் இறந்து போனவர் கத்தரிக்கப்பட்ட நபராக இருந்தால் அவர் சட்டபூர்வமாக தத்தெடுக்கப்பட்டாரா என்று உறுதிப்படுத்திக் கொண்டு வாரிசு சான்றிதற்காக விண்ணப்பிக்கலாம் இது சம்பந்தமான வட்டாட்சியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மறு விசாரணைக்காக சான்றிதழ் வழங்கிய அல்ல வழங்க மறுத்த ஓராண்டுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலா மேற்படி வருவாய் கோட்டாட்சியர் மறுவிசாரணை செய்து வழங்கியது வழங்கிய தீர்ப்பு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்குமுடிவுக்கு உட்பட்டது மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கிய ஓராண்டுக்குள் மறுவிசாரணைக்காக விண்ணப்பிக்க வேண்டும் நன்றி ஆங்கில இந்து நாள் 1 10 2022 ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த பதிவை தேவைப்பட்டால் ஆங்கில செய்தியோடு ஒப்பிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டுகிறேன் ஸ்ரீ சாரதா தேவி டைப் சென்டர் 7418957730

30/09/2022

வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து தமிழக அரசு விண்ணப்பதாரர்களுக்கு ஒரு புதிய நெறிமுறையும் வழிகாட்டுதலையும் வகுத்துள்ளது அதன்படி வருவாய்த்துறை வட்டாட்சியர் அல்லது தனி வட்டாட்சியர் அலுவலர் வாரிசு சான்றிதழ் வழங்கும் போது நிபந்தனைகளுடன் கூடிய வாரிசு சான்றிதழ் வழங்கக் கூடாது அதாவது கொடுக்கப்பட்ட வாரிசு சான்றிதழ் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்றும் இது நீதிமன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் போன்ற நிபந்தனைகளுடன் கூடிய வாரிசு சான்றிதழ் வழங்கக்கூடாது மிக மிக விரைவாக இது சம்பந்தமாக வருவாய் நிர்வாக ஆணையர் அவர் வாரிசு ு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல் குறித்து அறிவிக்க இருக்கிறார் என வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார் வயது பூர்த்தி அடைந்த நபர் Major யாரும் வாரிசாக இல்லாத நிலையில் இறந்து போன நபரின் பாதுகாவலரோ அல்லது அவரது சகோதர சகோதரிகளே வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியும் இது பிறப்பிக்க போகும் பல்வேறு வழிமுறைகளில் நெறிமுறைகளில் ஒன்று இது குறித்து விரிவான தகவல்கள் பின்னர் விரிவாக பத்திரிக்கையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி ஆங்கில இந்து நாளிதழ்

03/05/2022

★★★★★ · Typing service

Address

10, Gopalapuram 3rd Street
Coimbatore
641018

Opening Hours

Monday 9am - 6:30pm
Tuesday 9am - 6:30pm
Wednesday 9am - 6:30pm
Thursday 9am - 6:30pm
Friday 9am - 6:30pm
Saturday 9am - 6:30pm

Telephone

+919344779857

Alerts

Be the first to know and let us send you an email when Sri Saradha Devi Typing Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Saradha Devi Typing Centre:

Share