Noorul Islam kovai

Noorul Islam kovai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noorul Islam kovai, Property lawyer, apple garden, Coimbatore.

மஸ்ஜிதே நூரூல் இஸ்லாம் பள்ளி மற்றும் மதரஸா வின் வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது நன்மைகளை அல்ல செல்ல விரும்பும...
07/03/2023

மஸ்ஜிதே நூரூல் இஸ்லாம் பள்ளி மற்றும் மதரஸா வின் வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது நன்மைகளை அல்ல செல்ல விரும்பும் சகோதரர்கள் தாராளமாக உதவி செய்யலாம் அல்லாஹ் அவர்களின் உதவிக்கு தக்க சன்மானத்தை மறுமையில் தந்தருள்வானாக ஆமீன்!! ஆமீன்!!! ஆமீன்!!!! யாரப்பல் ஆலமீன்........

அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்).....(21.12.2022) புதன் கிழமைஆப்பிள் கார்டன் பகுதியில் உள்ள மஸ்ஜிதே நூருல் இஸ்லாம் மற்றும் மதரச...
21/12/2022

அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்).....

(21.12.2022) புதன் கிழமை
ஆப்பிள் கார்டன் பகுதியில் உள்ள மஸ்ஜிதே நூருல் இஸ்லாம் மற்றும் மதரசாவினுடைய
புதிய மூன்று வருடத்திற்கான நிர்வாகிகள் முறையாக பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை நூருல் இஸ்லாம் ட்ரஸ்டினுடைய அறங்காவலர் S.A.செய்தப்பா அவர்கள் மற்றும்
துணை அரங்காவலர் A.அப்துல் ரஹ்மான்
அவர்கள் தலைமையில் கூட்டமானது நடைபெற்றது பின்னர்
மஸ்ஜிதுனுடைய புதிய நிர்வாகிகளை முறையாக
நூருல் இஸ்லாம் ட்ரஸ்டினுடைய அறங்காவலர் S.A.செய்தப்பா அவர்கள் அறிவித்தார்கள்.....

தலைவர். P.A.செய்யது அலி,

துணை தலைவர். A.அப்துல் ரஹ்மான்,

செயலாளர். V.G.ஜாபர் அலி,

துணை செயலாளர். A.S.நிஜாம் முஹம்மது,

முத்தவல்லி. M.பாட்ஷா,

துணை முத்தவல்லி. I.சம்சுதீன்,

பொருளாளர். A.‌காஜா உசேன்,

கமிட்டி உறுப்பினர்கள்....

A.முஹம்மது இப்ராஹிம்,

S.முஜிபுர் ரஹ்மான்,

A முஹம்மது நாசர்,

S.M.முஹம்மது சலீம்,

S.A.அமானுல்லா,

P.A.அம்சா,

M.S.கிதார் முஹம்மது,

S யூசுப்,

A.ஹக்கீம்,

M.A.அப்துல் லத்தீப்,

S.முஹம்மது கனி

இந்நிகழ்ச்சியில் நூருல் இஸ்லாம் ட்ரஸ்டினுடைய உறுப்பினர்கள்
ஜாகிர் உசேன் மற்றும் ஜாபர் அலி மற்றும்
அமானுல்லா மற்றும் காஜா உசேன்.

மஸ்ஜிதே நூருல் இஸ்லாம் பள்ளியினுடைய

இமாம்.....
மௌலவி K.முஹம்மது ரியாஸ்தீன் அஸ்ஹரி.

மற்றும் ஆப்பிள் கார்டன் குடியிருப்பு நல சங்கத்தின்
தலைவர்
(அப்பா) இப்ராஹிம் மற்றும்
ஆப்பிள் கார்டன் பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர் சிறப்பித்தனர்...

10/11/2022

Address

Apple Garden
Coimbatore
641008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noorul Islam kovai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share