17/09/2026
புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு
புறம்போக்கு நிலத்தில் 250 சதுர அடி வீடுகளுக்கு NOC இல்லாமல் மின் இணைப்பு. நீர்நிலை, வன புறம்போக்கு நிலங்களுக்கும் ரயில்வே, கோவில் புறம்போக்கு நிலங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது
- தமிழக அரசு உத்தரவு