People Society Rights Protection Organization.

People Society Rights Protection Organization. People Society Right Protection Organization. Reverence to the land. Save humanity. Our Nation
Our INDIA.

16/08/2016

டெல்லி முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் டெல்லியில் சரித்திரம் படைத்த ஹீரோவே வாழ்கநீர் பல்லாண்டு

இந்திய மக்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
15/08/2016

இந்திய மக்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

23/07/2016

காக்கை கூட்டம் கூட ஒற்றுமையாக இருக்கு ஆனால் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர மறுக்கும் காரணம் என்ன??? விரைவில் சமூக ஆர்வலர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்கிறோம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் ஒற்றுமையே நமது பலம் கட்சி அரசியலை ஒழிப்போம் மக்கள் அரசியலை கையில் எடுப்போம்

15/07/2016

தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து நாட்டுமக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தை பெற்றவர் பெருந்தலைவர் காமராஜர் என்றும் ஐய்யா வழியில்

12/07/2016

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்க வாடி கிராமத்தில் வசிப்பவர் ராஜா. இவரது மனைவி உஷா, மகன் சூர்யா. இவர்கள் 3 பேரும்,நடுரோட்டில் பட்டப்பகலில் தாக்கப்பட்டு முரட்டுத் தனமாக நடந்து கொண்ட அந்த 3 காவல்துறையினரை பணியிட நீக்கம் செய்து பாதிக்கபட்ட அந்த குடும்பத்திற்கு மருத்துவ செலவுகளை 3 காவல்துறையினரே செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அந்த அந்த குடும்பத்திற்கு உதவி செயுமாறு பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

11/07/2016

இந்திய திருநாட்டின் தமிழ் நாட்டில் பிறந்த வீர தமிழச்சி சகோதரி நந்தினி சமுதாயத்தில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் உரிமைகள் தனி ஒவ்வொரு மனிதர்களுக்கும் பொறுப்புகள் உண்டு என்பதை உணர்த்திய வீர தமிழச்சி சகோதரி நந்தினிஅவர்களுக்கு அமைப்பின் சார்பாகவும் எனது சார்பாகவும் வீர வணக்கம்

05/07/2016

வழிபாடு என்னும் வாள் கொண்டு வளமையோடு வாழ குடும்பத்தில் ஒற்றுமை நிலவ அமைதி மேலோங்க எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

18/05/2016

+2 தேர்வில் வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்து அவர்களை வழிநடத்தி உறுதுணையாக தூன்ட்ருகொலக இருந்து வெற்றி பெறசெய்த ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துகள்

18/05/2016

தமிழ் நாட்டில் அரசாங்க பள்ளியில் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவ மனைவிகளுக்கும் மற்றும் இந்த +2 தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ஜஸ்வந்த் ஆர்த்தி அவர்களுக்கும் மற்றும் +2தெர்வில் தேர்வு பெற்ற மாணவ மாணவிகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் +2 தேர்வில் தேர்வு பெறாதவர்கள் மனம் தளராமல் மறுபடியும் தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

16/05/2016

தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் போலி வாக்காளர்கள் நீக்குவதாக சொல்லி உண்மையான வாக்களர்களை நீக்கிவிட்டார்கள் mp தேர்தலில் வாக்களித்தவர்கள். இந்த தேர்தலில். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் காலையில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று ஏமார்ந்து செல்கிறார்கள் தேர்தல் ஆணையத்தின் அலச்சியதால் தமிழ் நாட்டில் எத்தனை லச்சம் வாக்காளர்கள் நீக்கபட்டார்கள்??? கட்சி அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணியம் பக்கபலமா, செயல்படுகிறது

16/05/2016

தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் 2தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது காரணம் பணம் பட்டுவாடா அப்படியன்று பார்த்தால் 234தொகுதிகலிலும் நேற்று வரை பணம் பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருந்தது மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறிகொண்டு திரிகிறார்கள் ஆனால் பணம் பட்டுவாடா செய்தது. இருவரைதவிர வேறு யாருமில்லை.
இதற்க்கு பதில் பணம் எந்த கட்சியிடம் அதிகம் இருக்கிறதோ. அந்த கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். கட்சி அரசியலை ஒழிப்போம் மக்கள் அரசியலை கையில் எடுப்போம்

14/05/2016

இன்றைய மாவட்டம் அரியாறு வடிநில உபகோட்டம் திருச்சிராப்பள்ளி ஏறி குளம் கண்மாய் இவைகளின் இன்றைய நிலவரம் கேள்வி - :1.1970ம் ஆண்டுக்கு முன் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டில் இருந்த மொத்த ஏரிகள்,குளங்கள் மற்றும் கண்மாய்களின் எண்ணிக்கை அதன் பரப்பளவு? பதில் :1970ம் ஆண்டு இதுதொடர்பாக எவ்வலுவலக பதிவுகள் ஏதும் இல்லை. கேள்வி -:2 தற்போது. 2015-ம் ஆண்டு தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டில் உள்ள மொத்த . ஏரிகள் குளங்கள் மற்றும் கனமய்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பரப்பளவு? பதில்:2. தற்போது. 2015-ம் ஆண்டு தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டில் உள்ள மொத்த ஏரிகள் 37 ஆகும், கேள்வி -3 : தற்போது தங்கள் மண்டலத்தில் பயன்பாட்டில் உள்ள .ஏரிகள் ,குளங்கள் மற்றும் கண்மாய்களின் கடைசியாக. தூர் வரப்பட்ட விவரங்கள் மற்றும் அதற்காக அரசு செலவிட்ட தொகை ? பதில் : உபகோட்டத்தில் உள்ள ஏரிகளில் தற்போது தூர்வரும் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறோம்

Address

Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when People Society Rights Protection Organization. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share