Point Balaji

Point Balaji Practicing Advocate...

Idam Valam எப்படி அந்த வீட்ல தாக்கு பிடிக்க போறான்னு தெரியலே. Moreover DMK வாய் திட்டாமல் எப்படி வாழ்வான். அங்க உள்ளது எ...
27/10/2025

Idam Valam எப்படி அந்த வீட்ல தாக்கு பிடிக்க போறான்னு தெரியலே. Moreover DMK வாய் திட்டாமல் எப்படி வாழ்வான். அங்க உள்ளது எல்லாம் ஒரு மார்க்கமான ஆளுகளாச்சே?! ஒரே குஷ்டம்பா.

14/09/2024

உன் நண்பனை பற்றி சொள் உன்னை பற்றி சொல்கிறேன். முதுமொழி..

நண்பன்

22/08/2024

தங்கலான்

நேரடியா படம் உண்டாக்கின தாக்கத்துக்கு வரேன். ரஞ்சித் அற்புதமான மேக்கர். பல சம்பவங்களை சுவையா யோசிச்சி காட்சிப்படுத்த தெரிஞ்ச இயக்குனர். ஆனா.. சமயங்களில் தன்னுடைய சுய அரசியலை முன்னிலைப் படுத்தி கதையின் தன்மையை அந்த கதை எதிர்பார்க்கும் நியாயத்தை ஒட்டுமொத்தமாக குலைத்துப் போட்டு விடுவார்.

சில தோல்விகளுக்கு பின் சார்பட்டா பரம்பரையில் தன்னை தக்க வைக்க அந்த கதை எதிர்பார்க்கும் போக்கு எதுவோ அதை மட்டுமே தெளிவாக காட்சிகளாக்கினார். ஜெயித்தார். இதோ தங்கலானிலும் ஒரு அட்டகாசமான களம் கிடைத்தும்.. அருமையான மேக்கிங் டீம்.. பக்காவான ப்ரபஷனலான நடிகர்கள்.. காசை வாரியிறைக்க தயங்காத ப்ரட்யூசர் என எல்லாம் கிடைத்தும்... வழக்கம் போல தன் ஐடியாலஜியை முன்னிலைப் படுத்தி கதையையும் அதன் மூலம் படத்தையும் சிதைத்துப் போட்டிருக்கிறார்.

நியாயமாக ஜிவி பிரகாஷ்.. விக்ரம்.. பசுபதி என அனைவருக்கும் விருதுகளும் வசூலும் குவிந்திருக்க வேண்டும். ரஞ்சித் கட்டமைத்து செல்லும் படத்தின் பிரமாண்ட முதல் பாதி அத்தகைய பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் வழக்கம் போல வலிந்து திணிக்கப்படும் இன வேறுபாடு காட்சிகள் படத்தின் தன்மையை பாதித்து மொத்தமாக ஏமாற்றி வைக்கிறது.

ஒரு க்ரியேட்டரை இப்படி தான் படம் எடுக்க வேண்டும் என யாரும் நிர்பந்திக்க முடியாது. ஒரு கதையும் களமும் கோரும் பட்சத்தில் அதில் ஏற்றதாழ்வு.. ஜாதி.. என தம் சிந்தனைகளை கோர்த்து சொல்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எந்த ஒரு கதை என்றாலும் அதில் தன் ஐடியாலஜியை வலிந்து திணித்தே தீருவேன் என இறங்கினால் அது சராசரி ரசிகனாக நமக்கு கடும் சலிப்பையே ஏற்படுத்துகிறது.

சினிமா பாக்க தான் காசு கொடுத்து தியேட்டருக்கு வரோம் சார்.. உங்க கொள்கை பரப்பு டாகுமெண்ட்ரிகளை பார்க்க அல்ல.

07/08/2024

சகிப்புத்தன்மை என்பது மானுடத்தின் மிகப்பெரிய கொடை, ஆனால் அது எப்போதும் மனசாட்சியின் எதிர் திசையிலேயே பயணிக்கும் அற்ப குணம் கொண்டது.

31/07/2024

வெகு சீக்கிரம் இந்த முகநூல் உலகத்தில் இருந்து விலகி செல்ல இருக்கிறேன். உங்களோடு பயணித்த காலங்கள் பொன் போன்றது. போதும் எனக்கு அந்த நினைவுகளே. என்றாவது நேரில் சந்திக்க வாய்ப்பிருந்தால் பார்க்கலாம். தொடர்பில் இருக்க நினைப்பவர்கள் மட்டும் உங்கள் தொடர்பு எண்ணை அனுப்பி வைக்கவும். புரிதலுக்கு நன்றி🙏💜

27/07/2024

Cambodia வில். அங்கேயே பிச்ச காரன் போல இருந்தார்.

27/07/2024

பையன் நாயக்கர் 21 பொண்ணு ஐயங்கார் 29. கல்யாணம் பண்ணி நேரா வந்துட்டாங்க. இரு குடும்பத்தாரையும் என் jr கள் சமாதானம் செய்து அனுப்பினாங்க..
என் தீர்ப்பு தயவு செய்து நல்லா இருங்க.

Buy buy delhi
27/07/2024

Buy buy delhi

27/07/2024

அவர்கள் விருப்பம் 21/29. Anyway வாழ்த்துக்கள்.

27/07/2024

Horn அடிக்கிறவன அடிக்கணும் போல இருக்கு

27/07/2024

விருத்தாச்சலம் ல இருந்து சென்னை வந்து கஸ்ட்ட பட்டு ஒரு கல்லூரியில் சேர்ந்து மாலையில் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்து படித்து வந்தவர் , உணவு delivery நல்ல வருமானம் கிடைக்கும் என போய் உள்ளார். Delivery பண்ணும்போது 29 வயதான பெண் ஒருவருடன் காதல் எர்ப்பட்டு தற்போது கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என என்னிடம் வந்தார். 2 பேரையும் சிறப்பா பிரிச்சு அனுப்பி வைத்தேன்.

09/07/2024

பெண்கள் பற்றி ஆபாச பதிவு தவிருங்கள்.... சட்டம் பெண்களுக்கு 1000 பாதுகாப்பு வழங்குகிறது.

Address

Chennai
600002

Telephone

+918015673005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Point Balaji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Point Balaji:

Share