20/08/2025
அனைவருக்கும் வணக்கம்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் அனைவருக்கும் ILWF இந்திய சாதனையாளர்கள் விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள் .
18 வயதுக்குள் இருப்பவர்களுக்கு லிட்டில் சாம்பியன் விருதுகள்
வழங்கப்படுகிறது.
18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு ILWF invitation யில் கொடுக்கப்பட்டுள்ள விருதுகள் தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.
விருதுகளை விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.25
விருதுகள் வழங்கும் நாள் 26.10.25
இடம் : செட்டிநாடு வித்தியாசரம்
குமரராஜா முத்தையா ஹால் A/c சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை
நேரம் :2.00 மணி அளவில் நடைபெறுகிறது.
விருதுகள் மிக முக்கிய பிரமுகர்களால் வழங்கப்படுகிறது.
பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளார்கள். பல்வேறு
கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது, கல்விக்கான நலத்திட்ட உதவிகள் ஏழை எளிய மாணவ/மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2025.
விருதுகளை தேர்வு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் நீங்கள்
பதிவு செய்யலாம்.
https://forms.gle/Yn2oyEShcyEqAS5RA
அல்லது whatsapp மூலம் நீங்கள் பதிவு செய்யலாம்
7200700320
WhatsApp number 7358354037
Insta id: ILWF INDIA
YouTube : ILWF TV
Face book :integrated law welfare foundation
Website :www.ilwf.co.in
சாதனையாளர்களுக்கு அனைவருக்கும் பகிரவும் நன்றி நன்றி
ILWF Indian achievers awards 2025 jointly presented by All India integrated law welfare human rights department and Madar Maheshwari Education Foundation