TPI-overseas

TPI-overseas TPI overseas is a Best attestation service provider in india We Can Complete the Entire Certificate Attestation Formalities without Your Presence from India.

24/06/2021

இந்தியர்கள் வர அனுமதி.. கிரீன் சிக்னல் கொடுத்த துபாய்!

இந்தியர்கள் வர துபாய் அரசு அனுமதி

இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம்

ரெசிடன்ஸ் விசா அவசியம்

இந்தியா மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் துபாய் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. ஜூன் 23ஆம் தேதியில் இருந்து இம்மூன்று நாடுகளில் இருந்தும் வரும் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும்.

24/06/2021
15/11/2017

Job vacancy for the house maids and nurses in UAE. We are hiring Female HOUSE MAIDS and NURSES from india, ...

We are providing benefits of
Free- food
Free- Accommodation
Free- visa
Free- ticket
Free- Medical

Salary will be according to the country ,

INDIAN MAID-1000AED

NEPALESE -1000AED

INDIAN PRIVATE NURSES - 1500-2000AED

after 2 years there will b a paid leave.

Gulf/UAE experienced maid will get more benefits along with the SALARY..

Documents needed to apply for the job are:-
1.Passport copy (coloured scan)
2.photo (1full and 1 passport size)
3.Resume (cv if have)

[email protected]
9702331027

05/10/2017

To***co will only be taxed if passengers buy over 400 ci******es Dubai Duty Free says

16/09/2017

The UAE on Thursday announced a relaxation in visa rules for Indians

14/09/2017
01/09/2017

Kingdom pushes initiatives to raise participation in the jobs market

Non skilled works
31/08/2017

Non skilled works

This initiative comes within the precautionary and protection measures against sun strokes

DATA FLOW  வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கபூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வேலைக்கான விண்ணப்பம் செய்பவர்களுக்கு அவர்களின் சர்ட...
31/08/2017

DATA FLOW
வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கபூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வேலைக்கான விண்ணப்பம் செய்பவர்களுக்கு அவர்களின் சர்டிபிகேட் அட்டசேசன் அவசியம் என்பதை முன்பு குறிப்பிட்டிருந்தேன். இதற்காக TPI-OVERSEAS ATTESTATION SERVICES உங்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கும்,
தற்போது மருத்துவம், எஞ்சீனியர்கள், டீச்சர்கள், ஆடிட்டர் போன்ற புரொபசனல் வேலைகளுக்கு இதை இங்கிலீசில் skilled work என்று கூறுவார்கள். முன்பு இவர்களின் சர்டிபிகேட் அட்டஸ்டேசன் செய்த பிறகு அனைத்தையும் நம்மை தேர்ந்தெடுத்த வளைகுடா நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும். அவர்கள் அதை அந்த நாட்டின் இதற்காக ஒதுக்கப்பட்ட டிபார்ட்மெண்டிற்கு கொடுத்து வெரிபை செய்வார்கள். இதனால் 1 மாதம் முதல் 3 மாதம் வரை லேட் ஆகும்.
இந்த சிக்கலை தீர்க்க தற்போது DATA FLOW என்ற முறையைக் கொண்டுவந்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் டாக்டராக இருந்து கத்தாரில் உள்ள Sidra Medical and Research Center என்ற ஆஸ்பிடலுக்கு வேலை செய்ய விண்ணப்பத்திருந்தால் முதலில் உங்கள் (லைசென்ஸ், மார்க்ஸீட், டிகிரி சர்டிபிகேட் எக்ஸிபீரியன்ஸ்) சர்டிபிகேட்டுகளை மும்பை அல்லது டில்லியில் உள்ள கன்சுலேட் அல்லது தூதரகத்தில் அட்டஸ்டேசன் செய்ய வேண்டும். (இதற்கு நீங்கள் TPI-OVERSEAS ATTESTATION SERVICES-ஐ அனுகினால் குறுகிய காலத்தில் அட்டஸ்டேசன் செய்து கொடுப்பார்கள்) பிறகு அந்த சர்டிபிகேட்களை DATA FLOW வெப்சைடுக்குச்சென்று Qatar Council for Healthcare Practitioners என்ற பிரிவில் அப்லோட் செய்யவேண்டும். இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 25000 DATA FLOW பீஸ் கட்டவேண்டும்.
அதன் பிற்கு அவர்கள் அந்த சர்டிபிகேட்டுகளை ஆன்லைனில் வெரிபை செய்வார்கள். வெரிபை முடிந்த பிறகு Qatar Council for Healthcare Practitioners உங்கள் சர்டிபிகேட் வெரிபை ரிபோர்ட் அனுப்பிவிடுவார்கள். அதன் பிறகு Qatar Council for Healthcare Practitioners அமைப்பு உங்களை வேலைக்கு எடுக்கும் அல் அமன் பின் சலேம் பின் அஸ்லம் ஆஸ்பிடலுக்கு உங்களுக்கு விசா கொடுக்க அனுமதி அளிப்பார்கள்.
அதன் பிறகுதான் உங்களுக்கு கத்தார் நாட்டிற்கு விசா மற்றும் டிக்கெட் கிடைக்கும். இந்த DATA FLOW குறித்த அனைத்து சந்தேகம் மற்றும் சர்டிபிகேட் அப்லோடு குறித்த எந்த ஒரு தகவலும் நாங்கள் உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேம்.
எங்களது சென்னை, பெங்களூர், மும்பை அலுவலங்களை அனுகவும் அல்லது 9819166850, 8939344192, என்ற போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது [email protected] என்ற இமெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்
 TPI-OVERSEAS ATTESTATION SERVICES
CHENNAI, MUMBAI, BANGLORE
1. துபாய்,
2. அபுதாபி
3. யுனைட்டேட் அரபு எமிரேட்
4. சவுதி அரபியா
5. ஓமன்
6. துபாய் ஆம்புலன்ஸ் சர்வீஸ்
7. பஹரின்
8. உக்ரைன்
9. துபாய் ஹெல்த் கேர் அதாரிட்டி
10. சவுதி பப்ளிக் அக்கவுண்ட்ஸ்
11. சிங்கபூர் மேன்பவர்
12. ஓமன் எஞ்சீனியரிங் சொசைட்டி
இந்த நாடுகளுக்கு நீங்கள் செல்லும் போது DATA FLOW அப்லோட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Health care Job at gulf authorities
1. Health Authority of Abu Dhabi
2. Dubai Health Authority
3. Qatar Council for Healthcare Practitioners
4. Ministry of Health – UAE
5. Saudi Commission for Health Specialties
6. Oman Medical Specialty Board
7. Dubai Corporation for Ambulance Services
8. National Health Regulatory Authority (bahrain)
9. Aequo International (ukraine)
10. Dubai Healthcare City Authority
Auditing Jobs at Gulf
1. Saudi Organization for Certified Public Accountants
2. NASBA International Evaluation Services (NIES)

• Ministry of Manpower – Singapore
• Oman Society of Engineers

30/08/2017

Saudi Arabia has approved a new set of conditions for those looking to hire house workers, Arab News reports.

Address

Ashok Nagar
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when TPI-overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category