Namma Attorneys & Solicitors legal services

Namma Attorneys & Solicitors legal services Justice is conscience not a personal conscience but the conscience of the whole of humanity
by - Alexander Solzhenitsyn

This Labour Day, We acknowledge the contributions made by workers everywhere today and recommit to using fair labor stan...
01/05/2024

This Labour Day,

We acknowledge the contributions made by workers everywhere today and recommit to using fair labor standards. We have accomplished incredible things together, and I am appreciative of your constant professionalism and cooperation.

While we rejoice, let's not forget how important it is to have a welcoming and inclusive workplace where each employee feels appreciated and empowered.

I am grateful for your boundless efforts.

"Happy Labour Day!"

Hello everyoneFREE HELP LEGAL ADVICE !!!!!Scammed by online investment and gambling WHAT TO DO ?Can the money still be r...
29/04/2024

Hello everyone
FREE HELP LEGAL ADVICE !!!!!
Scammed by online investment and gambling WHAT TO DO ?
Can the money still be recovered ????
Schedule your appointment to receive Legal advice from us .
we ready to give you fundamental remedy and solution for all your unanswered legal disputes or legal questions ,....


















100% confidential
cost free !!!!
we providing couple counseling for free!!!
book your appointment!!!!
Contact Detail : 9884940879

Hello everyone FREE HELP LEGAL ADVICE !!!!!Schedule your appointment  to receive Legal advice  from us .we ready to give...
27/03/2024

Hello everyone

FREE HELP LEGAL ADVICE !!!!!

Schedule your appointment to receive Legal advice from us .
we ready to give you fundamental remedy and solution for all your unanswered legal disputes or legal questions ,....

















100% confidential
cost free !!!!

we providing couple counseling for free!!!
book your appointment!!!!

Advocacy is not about seeking power , it is about giving a voice to the powerless ..    👣print
03/12/2023

Advocacy is not about seeking power , it is about giving a voice to the powerless .. 👣print

03/12/2023

தவறு செய்யும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. மிகச் சிறு தண்டனைகள் Orderly Room Punishments
2. சிறிய தண்டனைகள் Minor Punishments
3. பெரிய தண்டனைகள் Major Punishments
மிக சிறு தண்டனைகளை ஒழுங்கறைத் தண்டனைகள் என்றும் அழைக்கப்படுகிறது தினசரி அலுவலின் போது காவலர்கள் செய்யும் சிறு தவறுகளான காலதாமதம் சீருடைகளை சரியாக அணியாமல் இருத்தல் முடிவெட்டாமல் இருத்தல் முகச்சவரம் செய்யாமல் இருத்தல் வேலையில் கவனக்குறைவாக இருத்தல் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் தண்டனை மிக சிறு தண்டனைகள் எனப்படும். காவல் ஆய்வாளருக்கு மேற்பட்ட அலுவலர்கள் தவறு செய்யும் காவலர்களை ஒழுங்கு அறைக்கு Orderly Room - O. R வரவழைத்து தண்டனை வழங்கலாம். இத்தவறுகளை மீண்டும் செய்தால் காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு அதனை அறிக்கையாக சமர்பிப்பார். அதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உரிய தண்டனை வழங்குவார் மிக சிறிய அளவிலான தவறுகளுக்கு கீழ்க்கண்ட தண்டனைகள் வழங்கப்படும்.
1. அதிக நேர கவாத்து Extra Drill
2. அதிக நேர காப்பு அலுவல் Extra Guard Duty
3. அலுப்பு அலுவல் Fatigue Duty
தண்டனைகள் வழங்குவதற்கு முன் சம்மந்தப்பட்ட காவலரின் விளக்கம் கேட்கப்படும் தண்டனையின் விபரங்கள் மிகச் சிறு தண்டனைகள் பதிவேட்டில் Orderly Room Punishment Register பதிவு செய்யப்படு மிக சிறு தண்டனைகளுக்கு மேல்முறையீடு Appeal கிடையாது.
இத்தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் இவற்றை செய்ய மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு தண்டனைகள் Minor Punishments
சிறு தண்டனைகள் தமிழ்நாடு காவல்துறை சார்பு நிலை பணியாளர்கள் ஒழுக்கம் மற்றும் மேல்முறையீட்டு விதிகள் 3(அ) Tamilnadu Police Subordinate Service Discipline and Appeal Rules 1955, 3(a) அடிப்படையில் வழங்கப்படும் எழுத்து மூலமாக செய்த தவறை விளக்கி குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்கம் கேட்கப்பட்டு அதன்பிறகு தண்டனை வழங்கப்படும் குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்த அலுவலர் பதிலளிக்காவிட்டால் காலம் முடிந்தவுடன் தண்டனை தரப்படும் சிறு தண்டனைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
1. கரும்புள்ளி Black Mark காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் காவல் நிலை ஆணை எண் - 93
2. கடுமையாக எச்சரித்தல் Reprimand சார்பு ஆய்வாளர் அதற்கு மேல் உள்ள அலுவலர்களுக்கு காவல் நிலை ஆணை எண் - 91
3. நிந்தனை செய்தல் Censure அனைவருக்கும் உண்டு காவல் நிலை ஆணை எண் - 92
4. ஆண்டுக்கான ஊதிய உயர்வை ஒத்தி வைத்தல் Withholding of Annual Increment
5. 15 நாட்களுக்கு மேற்படாத தற்காலிக வேலை நீக்கத்தை தண்டனையாக வழங்குதல் suspension as a specific punishment
இத்தண்டனைகள் பணிப் புத்தகத்தில் service book பதிவு செய்யப்படும் இவை பதவி உயர்வை பாதிக்கும் இவற்றிற்கு உயர் அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்ய வழி உண்டு.
ஒத்திப் போடப்படும் தண்டனைகள் Deferred Punishments
சிறு தவறுகள் செய்பவர்களை மன்னிப்பதற்காகவும், அவர்களை திருத்துவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும் நிர்ணயிக்கப்பட்ட தண்டனையை 3 முதல் 6 மாதத்திற்கு மேற்படாமல் ஒத்திப் போடலாம் இந்த குறிப்பிட்ட காலத்தில் தவறு செய்த அலுவலர் மீண்டும் தவறு செய்யாமல் இருந்தால் தண்டனை முழுவதும் ரத்து செய்யப்படும் ஆனால் மீண்டும் தவறு செய்தால் ஒத்தி போடப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படும் ஒத்தி போடப்பட்ட தண்டனைகள் பணிப் பதிவேட்டிலும் தண்டனை குறிப்பேட்டிலும் பென்சிலால் எழுதப்படும். அந்த கால அளவு முடிந்ததும் அழிக்கப்படும் ஒத்தி போடப்பட்ட தண்டனைக்கு மேல்முறையீடு கிடையாது கரும்புள்ளி, கடுமையாக எச்சரித்தல், நிந்தனை செய்தல் ஆகியவை மட்டுமே ஒத்தி போடக்கூடிய தண்டனைகளாகும்.
பெரிய தண்டனைகள் Major Punishments
Tamilnadu police subordinate discipline and appeal rules 1955 ன் பிரிவு 3(b) ன்படி இத்தகைய தண்டனைகள் வழங்கப்படும். கீழ்கண்ட தண்டனைகள் வழங்கப்படும்.
1. இறக்கம் செய்தல் Reduction இதில் இரண்டு வகை உள்ளது.
பதவி இறக்கம் செய்தல் ஊதியம் பிடித்தம் செய்தல் Reduction in Rank / Recovery From Pay
ஊதியத்தில் இறக்கம் செய்தல் Reduction in scale of pay
2. தற்காலிக வேலை நீக்கம் / கட்டாய ஓய்வு Suspension / Compulsory Retirement
3. நிரந்தர வேலை நீக்கம் Dismissal
கையூட்டு பெறுதல், பொய் வழக்கு போடுதல் பொதுமக்களை துன்புறுத்துதல் அரசாங்க பொருட்களை திருடுதல் மற்றும் வீணாக்குதல் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளல் சரிவர கடமையை செய்யாதிருத்தல் மற்றும் வேலையை விட்டு ஓடிப்போதல் போன்ற தவறுகளுக்கு பெரும் தண்டனை வழங்கப்படும்.
காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதனிலை விசாரணை Preliminary enquiry நடத்தப்படும் அதன் பிறகு குற்றச்சாட்டு குறிப்பாணை Charge memo கொடுக்கப்படும் தவறு செய்த அலுவலர் விளக்கம் Explanation அளித்த பிறகு குற்றம் சாட்டுபவர் தரப்பு சாட்சிகளும் Prosecution Witnesses பின்னர் தவறு செய்தவர் தரப்பு சாட்சிகளும் Defence Witnesses விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை செய்யப்படுவர் இரு தரப்பிற்கு தேவையான ஆவணங்களும் கோப்புகளும் வழங்கப்படும் பின்னர் நடவடிக்கை குறிப்பு minutes எழுதப்பட்டு மறுமுறை விளக்கம் கேட்ட பின்பு ஆணை வழங்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும் இத்தண்டனைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம் அந்த முறையீட்டினை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கவும் குறைக்கவும் உறுதி செய்யவும் மற்றும் நீக்கம் செய்யவும் அதிகாரம் உண்டு. அதிகபட்ச தண்டனையாக வேலை நீக்கம் செய்யலாம்.

20/01/2022

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217

3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404

4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)

7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295

24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419

26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495

30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Address

High Court Of Chennai
Chennai
CHENNAI

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 10am - 2pm

Telephone

+919884940879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Attorneys & Solicitors legal services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Namma Attorneys & Solicitors legal services:

Share