21/02/2026
|ஒருமுறை அறைந்தால் அது கொடுமை இல்லை’’ சொல்லாமல் கொள்ளாமல் தாய் வீட்டில் தங்கியதால் மனைவியை அறைந்த கணவன். கொடுமைப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து 2003-ல் தீர்ப்பளித்த குஜராத் விசாரணை நீதிமன்றம் இதை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனைவியை ஒருமுறை அறைந்த சம்பவத்தை கொடுமைப்படுத்தியதாக கருத்தில் கொள்ள முடியாது எனக்கூறி அவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு
https://www.instagram.com/p/DVBrhEjEivy/?igsh=MWx3cnZhamNsNGR4Mg==
https://chat.whatsapp.com/CO7UwrHPiL5HXXivu2HNkG?mode=gi_t