சட்டம்

சட்டம் முக்கிய செய்திகள், நீதிமன்ற தீர்ப்புகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பதிவுகள், மனுக்கள் பதிவிடப்படும், Follow This Page.

25/09/2026

உங்கள் Cibil Scoore சரியாக உள்ளதா.??

இல்லை சம்பந்தமில்லாமல் லோன் கணக்குகள் உள்ளதா என்பதை மாதம் மாதம் சரிபார்த்து கொள்ளுங்கள்.!

25/09/2026

சும்மா இருந்த டிரைவரை சண்டை போட்ட குடிகாரன்.!

கெட்ட வார்த்தைகள் உள்ளது,
காணொளி பார்ப்பது, தனி நபர்
சுயவிருப்பத்திற்கு உட்பட்டது.!

24/09/2026
21/09/2026

இன்று (20.09.2026) பாம்பன் பேருந்து பாலத்தில் இருந்து, இராமநாதபுரம் மாவட்டம் கண்ணனை கிராமத்தை சேர்ந்த 71 வயது வயதான திரு. ராதா என்பவர் தலை சுற்றி கடலில் விழுந்தார். அவரை தெற்குவாடி பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

13/09/2026

விநாயகர் உருவத்துடன் பிரியாணி விவகாரம்.!

05/09/2026

எப்பா எல்லாம் போங்கப்பா.
காலையிலேயே தனக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் திடீர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு - வீட்டின் முன் கூடிய தி.மு.க தொண்டர்களை பார்த்து பேசிய கே.என்.நேரு.!

05/09/2026

ஊர் மக்களின் பொதுப்பயன்பாட்டு பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, குடியிருப்பு பகுதிக்கான பாதையை மறித்து ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து இருக்கிறார். ஊர் மக்கள் அதனை அப்புறப் படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு பதிலாக ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர் பொதுமக்களின் வீட்டு கம்பி வேலி மற்றும் கல் தூண்களை உடைத்து சேதப் படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

Virudhunagar District Police
அவர்களின் பணிவான கவனத்திற்கு,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, பந்தல்குடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாஞ் செட்டிபட்டி கிராமத்தில் நடந்த தனி நபர் ஒருவரின் அராஜக செயல் தான் இந்த காணொளி.

இந்த சம்பவம் நடந்தது 02.09.2026. இன்றுடன் 4 நாட்கள் ஆகிவிட்டன. பொதுமக்கள் தரப்பில் பந்தல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை கல் தூண்களை உடைத்த நபரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப் பட்ட குடும்பத்தாரை அலைய வைப்பதாகவும் தகவல். பாதிக்கப் பட்ட பெண்மணி வயதான மூத்த குடிமகன்.

நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம்.

Address

Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when சட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category