10/04/2020
ஒரு நாட்டின் குடிமக்களுக்கான உரிமைகள் கடமைகள் மற்றும் அரசு நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் சட்டங்களின் தொகுப்பு அரசமைப்புச் சட்டம் எனப்படுகிறது. அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் எழுத்து வடிவிலான உலகின் மிகப்பெரிய அரசமைப்புச் சட்டமாக கருதப்படுகிறது.
சட்டத்தினைப் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள http://www.thechennailawyer.in/ என்ற இணையத்தில் சென்று பாருங்கள்.
Website : http://www.thechennailawyer.in
For More Information Contact : 9444162222 / 7373088222