தமிழ் அசோசியேட்ஸ் -Thamizh Associates

  • Home
  • India
  • Chennai
  • தமிழ் அசோசியேட்ஸ் -Thamizh Associates

தமிழ் அசோசியேட்ஸ் -Thamizh Associates தமிழ் அசோசியேட்ஸ் (Thamizh Associates) is a trusted service center dedicated to providing reliable and efficient solutions for the public.

We specialize in Common Service Center (CSC) services, e-Sevai services, legal assistance, and documentation support

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்! மிக எளிதாக!!புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டுமா? உங்களின் பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ...
31/07/2026

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்! மிக எளிதாக!!

புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டுமா?
உங்களின் பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டுமா?

வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது
வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கிறீர்களா?

தமிழ் அசோசியேட்ஸ்-ல், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையை விரைவாகவும், எளிமையாகவும், செய்து தருகிறோம்.

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)National Pension System (NPS)அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய...
26/07/2026

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)
National Pension System (NPS)
அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

#தமிழ்அசோசியேட்ஸ்



உங்கள் சட்ட உரிமைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் அதிக தூரம் பயணிக்கவோ, அதிக பணம் செலவழிக்கவோ தேவையில்லை.  மத்திய அரசின் டெலி...
23/07/2026

உங்கள் சட்ட உரிமைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் அதிக தூரம் பயணிக்கவோ, அதிக பணம் செலவழிக்கவோ தேவையில்லை.

மத்திய அரசின் டெலி-லா திட்டம் உங்களை நேரடியாக சிறந்த வழக்கறிஞர்களுடன் இணைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள் :
86 10 88 92 80

23/07/2026

ரயில், பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்ய வேண்டுமா?
தமிழ் அசோசியேட்ஸ்
CSC மற்றும் இ-சேவை மையம்
📞 தொடர்புக்கு: 86 10 88 92 80

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் (PM-JAY) - ஏழை எளிய மக்களுக்கான வரப்பிரசாதம்!ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹5,0...
21/07/2026

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் (PM-JAY) - ஏழை எளிய மக்களுக்கான வரப்பிரசாதம்!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹5,00,000/- வரை இலவச மருத்துவ வசதி.

திட்டத்தின் நன்மைகள் (Benefits of the Scheme):
• நூறு சதவீதம் பணமில்லா சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
• முன்பே உள்ள நோய்களுக்கும் காப்பீடு: திட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம்.
• எங்கும் சிகிச்சை பெறலாம்: இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் திட்டத்தில் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை.
• மருத்துவச் செலவுகள்: மருத்துவமனையில் சேர்வதற்கு 3 நாட்களுக்கு முன்பும், வீடு திரும்பிய 15 நாட்களுக்கு பின்பும் ஆகும் மருந்துச் செலவுகளும் அடங்கும்.
உடனே உங்கள் தகுதியை சரிபார்த்து, ஆயுஷ்மான் கார்டு (Ayushman Card) பெற்றுக்கொள்ளுங்கள்!
மேலதிக விவரங்களுக்கு:
86 10 88 92 80
தமிழ் அசோசியேட்ஸ்
இ-சேவை மையம்
முகவரி: 397, காயிதே மில்லத் தெரு, (ஓசன்னா ஹவுஸ் அருகில்), தாழம்பூர் மெயின் ரோடு, நாவலூர், சென்னை, தமிழ்நாடு, 600130.

வங்கிக் கணக்கு தொடங்க, வேலைக்கு சேர, சொத்து வாங்க மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டு தேவை. எந்த சிரமமும் இன்றி...
10/07/2026

வங்கிக் கணக்கு தொடங்க, வேலைக்கு சேர, சொத்து வாங்க மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டு தேவை. எந்த சிரமமும் இன்றி வீட்டிலிருந்தபடியே எளிதாக விண்ணப்பியுங்கள்.
✨ எங்கள் சேவையின் சிறப்பம்சங்கள்:
• ✅ 100% பாதுகாப்பான மற்றும் ஆன்லைன் செயல்முறை
• ✅ விரைவான சேவை (Fast & Hassle-free)
• ✅ குறைந்த கட்டணம்
• ✅ ஈ-பான் (e-PAN) வசதி
தாமதம் வேண்டாம்! இன்றே உங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ண
📲 மேலும் விவரங்களுக்கு / விண்ணப்பிக்க:
8610889280
தமிழ் அசோசியேட்ஸ்
முகவரி: 397, காயிதே மில்லத் தெரு, (ஓசானா இல்லம் அருகில்), தாழம்பூர் மெயின் ரோடு, நாவலூர், சென்னை - 600130.

🌟 Welcome to தமிழ் அசோசியேட்ஸ் (Thamizh Associates)! 🌟Need help with government services, online applications, or legal ...
03/07/2026

🌟 Welcome to தமிழ் அசோசியேட்ஸ் (Thamizh Associates)! 🌟
Need help with government services, online applications, or legal documents? We are a trusted service center dedicated to providing reliable and efficient solutions for the public! At Thamizh Associates, our goal is to make government-to-citizen services and legal services simple, accessible, and hassle-free for everyone with transparency, accuracy, and trust.
🏛️ Our Services Include:
• Common Service Center (CSC) and e-Sevai services.
• Government applications, certificates, and online registrations.
• Aadhaar-related services and PAN card assistance.
• Passport applications and various public welfare schemes.
• Online bill payments.
⚖️ Legal & Documentation Support:
• Professional support for legal documentation, agreements, affidavits, and petitions.
• Assistance with civil litigation.
• Support for contracts and agreements litigation.
📍 Visit Us:
• Address: 397, Quaide Millth Street, (near Osanna House), Thazhambur Main Road, Navalur, Chennai, Tamil Nadu, 600130.
• Phone: 📞for E sevai - 86 10 88 92 80
• Phone: 📞for Legal services & documentation – 87 78 14 18 13

Your trusted partner for all essential paperwork and legal needs. Drop by whatsapp or call us today! 🤝✨

Address

Navalur
Chennai
600130

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் அசோசியேட்ஸ் -Thamizh Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category