Jeeva Law Office

Jeeva Law Office “With you every step of the way”

01/07/2024
17/09/2023
Kerala gets first transgender Lawyer in Advocate Padma Lakshmi
21/03/2023

Kerala gets first transgender Lawyer in Advocate Padma Lakshmi

21/03/2023

*பட்ஜெட்டில் பத்திரப்பதிவு கட்டணம் 4%-யில் இருந்து மக்கள் பயனடைய 2%-யாக குறைப்பு,ஆனால் நில வழிகாட்டு மதிப்பு 33% உயர்வு-தமிழக நிதியமைச்சர்

உதாரணத்துக்கு நேற்று வரை ரூ.666 ஆக இருந்த ஒரு சதுரடியின் வழிகாட்டு மதிப்பு இன்று முதல் ரூ.1,000.இப்போது பதிவுக்கட்டணம் எந்த மாற்றமும் இல்லாமல் 7%-யாக தொடர்கிறது.சொத்து வாங்க செலவாகும் பதிவு கட்டணம் மற்றும் முத்திரைதீர்வை நேற்றும் இன்றும் ஒரு செண்டுக்கு கணக்கிடுவோம்

நேற்று 666×435.6÷100×11=ரூ.31,912/-

இன்று 1000×435.6÷100×9= ரூ.39,204/-

ஆக இன்று முதல் ரூ.7,092 அதிகம் செலவாகும்.

எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் மக்கள் தலையில்தான் அடி விழுகிறது!!!*

Address

No. 2, Roja Nagar, Kanmal Nagar, Madhavaram
Chennai
600060

Alerts

Be the first to know and let us send you an email when Jeeva Law Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share