28/02/2024
🔴நாளை(29/02/2024) சென்னை உயர்நீதிமன்றத்தில் நம் தாய்மொழி தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைக்கும் பேரணிக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம்!!!💯🔥🔥
🔸அனைவரும் வருக!! அனுமதி இலவசம்!!
🔘இடம்: எழும்பூர் இராசரத்தினம் மைதானம்
🔘நாள்&நேரம்: 29/02/2024,(வியாழன்) & காலை 9.30மணி