29/05/2026
7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கொடுங்குற்றம் இழைக்காத இந்து சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
கோவையில் நடைபெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
தீர்மானம்-3:
தமிழக சிறைகளில் ஆயிரக்கணக்கான இந்து சிறைவாசிகள் உள்ளார்கள். இதில் பலர் வழக்குகளில் வாதாட வழக்கறிஞர் வைக்க கூட முடியாமல் ஏழை சிறைவாசிகள்.
குறிப்பாக உணர்ச்சி வசப்பட்டு சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்கள். இவர்களில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கொடுங்குற்றம் இழைக்காத இந்து சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
#கோவை #மாநிலசெயற்குழு #இந்துவழக்கறிஞர்முன்னணி