Dr. S K Saamy

Dr. S K Saamy Dr. S K Saamy an Advocate, Supreme Court of India
9968441440, 9445922210

21/10/2022
20/08/2022

வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட வழக்காடிகள் பாதுகாப்பிற்கு வழிவகை செய்யும் பொதுக்கூட்டம்

நாள்: 10.09.2022,
நேரம்: 11.00 மணி முதல்
நடைபெறும் இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை.

சுதந்திர இந்தியாவை உருவாக்கிய பெருமையை தன்னகத்தே கொண்ட வழக்கறிஞர் பெருமக்கள்! சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள்!

இன்று காவல்துறையால், சமூக விரோதிகளால் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்!.

வழக்கறிஞர்கள் ஆகிய நம்மை நாடி வருபவர்களின் நீதிக்காக போராடும் பொழுது நாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், சமூக அக்கறையோடு தவறுகளை தட்டிக் கேட்கும் எண்ணம் கொண்ட பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் ரீதியான பாதுகாப்பை பெற, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற நாம் ஒன்றிணைந்து செய்ய வேண்டியது குறித்து நடைபெற விருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துரையாட தமிழகம் முழுவதும் இருக்கும் வழக்கறிஞர் பெருமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன்.

சமூக அக்கறை கொண்டுள்ளோரை கவுரவிக்கும் வகையில் வெளி ஊர்களில் இருந்து கலந்தாய்வில் பங்கேற்க வருபவர்களுகான தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு
டாக்டர். எஸ் கே சாமி வழக்கறிஞர், தலைவர் நீதித்துறை மறுசீரமைப்பு இயக்கம்
7550015555, 9445922210
இமெயில்: [email protected]
டாக்டர். எஸ் கே சாமி வழக்கறிஞர் தலைவர் இங்க், தபால் பெட்டி எண்:2357.
கோடம்பாக்கம், சென்னை -600024
Please Share it to your known circles

*உலக மனிதாபிமானம் மீட்பு மையம்* *(World Humanitarian Rescue Center)* *தமிழக மக்களை தன்னார்வ சேவை செய்ய அழைக்கிறது.**நமது...
12/06/2022

*உலக மனிதாபிமானம் மீட்பு மையம்*
*(World Humanitarian Rescue Center)*
*தமிழக மக்களை தன்னார்வ சேவை செய்ய அழைக்கிறது.*

*நமது தேசத்தை & நம்மை காக்கும் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கவும்!*
*& சமூகத்தில் வாழும் மக்களிடம் தேசப்பற்றையும் வளர்க்கவும்!!!*
*எழுச்சி பொதுக்கூட்டம்*
*நாள்: 10.12.2022, மாலை 03.00 மணி முதல் இடம்: மயிலாப்பூர், சென்னை.*
*உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சாமியின் தலைமையில்*

*நாட்டின் எல்லையையும், நம்மையும் காத்த & காத்து வரும் இந்திய தேசத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், யூனியன் & ஸ்டேட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்டோர், காவல்துறையை சேர்ந்தவர்களின் ஒப்பற்ற தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த பட வேண்டும் என்ற லட்சியத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.*
👉👉👉 *சேவைகள்*
*பேரிடர் கால சேவைகள், கல்வி உதவிகள், பொது & சட்ட ஆலோசனைகள், நேர்மையாக பணியாற்றி பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுது அவர்களின் நீதியை காக்க போராடி வெல்வது, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்ப வாரிசுகளுககு தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகள்:*

*இணைந்து செயல்பட தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 7550014444, 04448628222 (or) [email protected]*

*To support our noble cause Movement to remit your donations to:*
*WHRC,*
*Saving Bank A/C No.6610379398,*
*IFSC code: IDIB000N122,*
*Indian Bank, Nesapakkam Branch*
*PAN No. AAATW4794K*
*Donors can avail certificate under 80G exemption of Income Tax Act*

*For any Postal Communications please send it to:*

*WHRC , Post Box No. 2354, Kodambakkam, Chennai -600024*

*Wish to became our office bearers please contact the Chairman Dr. S K Saamy at 9444019766, 9487738440( or) [email protected]*

*தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்*

ஒரு முக்கிய அறிவிப்புவழி கொடுத்தவர் விழிபிதுங்க வீதியில் நிற்பதை அறிந்து அவருக்குகாகடாக்டர். எஸ் கே சாமி உச்சநீதிமன்ற வழ...
18/02/2022

ஒரு முக்கிய அறிவிப்பு

வழி கொடுத்தவர் விழிபிதுங்க வீதியில் நிற்பதை அறிந்து அவருக்குகாக
டாக்டர். எஸ் கே சாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆகிய நான் கடுமையான சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து மூன்று வருட முழுமையான போராட்டத்திற்கு பிறகு இன்று அதில் மாபெரும் வெற்றி பெற்றது என்பது எல்லாம் வல்ல வீர சோழபுரம் வாழ் இறைவனின் செயலாகவே கருதுகிறேன்.

புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தலைமை அலுவலக கட்டிட வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிரதான நுழைவு வாயில் அமைப்பதற்கு தேவையான சுமார் 45 சென்ட் நிலத்தை எனது கட்சிக்காரர் திரு. K. சீனிவாசன் என்பவரிடமிருந்து நில அபகரிப்பு சட்டத்தை பயன்படுத்தி எடுத்துக் கொண்டு அவர் கேட்ட அதே 45 சென்ட் நிலப்பரப்பு கொண்ட மாற்று இடம் தராமல் விட்டு விட்டதையும், இன்றைய அரசு நிர்ணயித்த சந்தை விலை மற்றும் இன்றைய ரியல் எஸ்டேட் மார்க்கெட் படி நிலத்திற்கான விலை நிர்ணயத்தொகை ஒரு சென்ட் ரூ. 3,50,000 (மூன்று லட்சத்து 50 ஆயிரம்) வரை விற்கப்பட்டு வரும் நிலையில் எனது கட்சிக்காரர் நிலத்தை சென்ட் வெரும் ரூ. 13, 400 என்று விலை நிர்ணயம் செய்து எடுத்துக் கொண்டது அநீதி இழைக்கப்பட்டதற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ( W P No. 35346/ 2019) தொடரப்பட்டு மாற்று இடம் வழங்க வேண்டும் மற்றும் சரிய மார்க்கெட் விலை நிலவரப்படி நிலத்திற்கான இன்றைய சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு எனது கட்சிக்காரர் மனுவை தள்ளுபடி செய்தே ஆக வேண்டும் என்று எதிர் தரப்பினர் சார்பில் நீண்ட பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் மூலமாக வாதிடப்பட்டு மிககடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது இருப்பினும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆகிய நான் கற்றறிந்த பல்வேறுபட்ட சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் பயன்படுத்தி மிகக் கடுமையான சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து இடைவிடாது தொடர் சட்டப் போராட்டம் நடத்தியதன் பலனாக இன்று மாண்புமிகு. சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எட்டு வாரங்களுக்குள் உரிய மாற்று இடம் உள்ளிட்ட எனது கட்சிக்காரர் கேட்கும் கோரிக்கைகளை ஏற்று முழுமையான தீர்வுகளை சட்டத்திற்கு உட்பட்டு தகுதியின் ( Merits) அடிப்படையில் செய்து தர வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைப்பு: W. P. No. 34356/2019 உயர்நீதிமன்ற ஆணை

இப்படிக்கு
டாக்டர். எஸ் கே சாமி @ Dr. S KA S உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் சென்னை அலுவலக முகவரி எண். 34, முதல் குறுக்கு தெரு, கங்கா நகர், சென்னை -600024
புது டில்லி அலுவலகம்: A-61, Palam Extn, Sector-7, New Delhi -110077
Office Chamber Address: 23, Lawyers Chamber, Supreme Court of India Building, New Delhi -110001
Contact : 9968441440, 9445922210, Chennai :04429585944, New Delhi : 01125363738

Address

Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when Dr. S K Saamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. S K Saamy:

Share

Category