தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் மாநில பதிவு எண் / 3666/cni

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் மாநில பதிவு எண் / 3666/cni

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் மாநில பதிவு எண் / 3666/cni Tamilnadu Tourist Driver Origination

29/08/2022
20/08/2022
19/08/2022
குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்... தமிழ்நாடு சுற்றுலா ஓட்டுனர்கள் நல சங்கம் மாநில பதிவு எண் 3666/CNI இன்று 20-07...
20/07/2021

குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்...

தமிழ்நாடு சுற்றுலா ஓட்டுனர்கள் நல சங்கம்
மாநில பதிவு எண் 3666/CNI
இன்று 20-07-2021 தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் நமது மாநில இரண்டாவது செயற்குழு கூட்டம் மிக சிறப்பாக அனைவரின் ஒத்துழைப்புடன் அனைவரின் ஆதரவுடன் நடைபெற்றது அதற்கு வருகை புரிந்து விழாவை சிறப்பித்த KTDO , PTDO மற்றும் TTDO 38,மாவட்ட குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இதுபோல் நமது குடும்ப சொந்தங்கள் அவரவர்களின் வாழ்க்கையிலும் மென்மேலும் வளர்ந்து அவர்கள் குடும்பத்தையும் குடும்பத்தை போல் நமது இயக்கத்தையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டு வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் ஒரு முறை அனைத்து குடும்ப சொந்தங்களுக்கும் KTDO, PTDO, TTDO குடும்ப சொந்தங்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்....

இப்படிக்கு...

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம்
மாநில நிர்வாகிகள்...

Address

Chennai
600003

Telephone

+919787767377

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் மாநில பதிவு எண் / 3666/cni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category