Rawther naina mohamed

Rawther naina mohamed Legal service

வயநாடு பேரிடர் என்னை மிகவும் பாதித்துவிட்டது!..என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!..ஆம் எனக்கும் மரணம் வரும் என்பதை என்னால...
30/07/2024

வயநாடு பேரிடர் என்னை மிகவும் பாதித்துவிட்டது!..
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!..
ஆம் எனக்கும் மரணம் வரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!….

யா இறைவா!…
உன்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினைத்திற்க்கும் தகுந்த பாதுகாப்பை அளிப்பாயாக!…

யா இறைவா! என் இந்திய தேசத்தின் சொந்தங்களை இயற்கை பேரளிவிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!…

மழை, வெள்ளம், இயற்கை பேரிடர், சுனாமி, கட்டிட இடிபாடுகள் போண்ற இயற்கை பேரிடர்களிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக… ஆமீன்…

20/07/2024

மானா ரோசம் உள்ள அதிகாரியாக இருப்பாரோ:

5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் யு.பி.எஸ்.சி. சேர்மன் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா @

23/06/2024

பாசிசம் நம்மிடமிருந்து கல்வியை பறித்துக்கொண்டு இருக்கிறது!….

22/06/2024

மவுத் மறுமை வாழ்க்கையின் தொடக்கம்!….
இவ்வுலகில் மரணம் மட்டுமே நிரந்தரம்!…

04/06/2024

Proud of Tamilnadu…

12/04/2024

IPL means Indian political league

09/04/2024

This Ramazhan sent away from us very quickly. First time i saw this very quick Ramzhan month.
Next Ramazhan who are available Allah only knows…..

Dear friends add in your prayer my name also….

23/03/2024

நோட்டா கூட போட்டிக்கு தயாரா பாசிசமே!…

23/03/2024

திராவிட திமுக தான் தமிழகத்தின் விடியல் வெள்ளி!
பாசிசம் அனைவருக்கும் எதிரியே!….

16/03/2024

இந்திய தேர்தல் ஆணையமே பாகிஸ்தானிடம் தேர்தலுக்கு பணம் பெற்ற பாரதிய ஜனதா கட்சியை தடை செய்!…

16/03/2024

கருப்பு பணத்தினை மீட்கப்போறேன்னு சொன்னான் ஆனால் SBIயையே வங்கி கருப்பு பண வங்கியாக மாற்றிவிட்டான்…

16/03/2024

10 வருடத்தில்
11 ஆயிரம் கோடியை மிரட்டியே கொள்ளையடித்த தேசப்பக்தர்கள்….

Address

Chennai
600001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 5pm

Telephone

+918122249418

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rawther naina mohamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rawther naina mohamed:

Share