Welldone Farms

Welldone Farms Organic farms

செய்யார் அருகில் தற்சார்பு பண்ணைநிலம்
30/11/2025

செய்யார் அருகில் தற்சார்பு பண்ணைநிலம்

🙏வணக்கம்.🌳🌴👉முக்கிய செய்தி.. 🥦🌳🌴 🌳 நம்ம நிலத்தில் நம்ம உணவு திட்டம் (நஞ்சில்லாமல்).🥦பண்ணை நிலத்தில் முதலீடு செய்யுங்கள் ...
06/10/2022

🙏வணக்கம்.
🌳🌴👉முக்கிய செய்தி..
🥦🌳🌴
🌳 நம்ம நிலத்தில் நம்ம உணவு திட்டம் (நஞ்சில்லாமல்).
🥦பண்ணை நிலத்தில் முதலீடு செய்யுங்கள் அதில் 🍋🍏காய்கறிகள், 🌱கீரைகள் 🍎🍇பழங்கள், பூக்கள் மற்றும் பால்பொருள் உற்பத்தி செய்து சென்னையில் உள்ள உங்கள் வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் செய்கிறோம்.
🌳நஞ்சில்லாத உணவு தேவைபடும் 25 குடும்பங்கள் முதலில் வருபவருக்கு மட்டும் இந்த வாய்ப்பு பயண்படுத்திக்கொள்ளவும்.
🥦 இடங்கள்: மேல்மருவத்தூர் காஞ்சிபுரம் அருகில் விவசாய நிலங்கள்.
👉மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்.

💐Weldone Farms (kavins international)
👉92833 62621

🙏வணக்கம்.🥦 மேல்மருவத்தூர் அருகில் 3 ஏக்கர் விவசாய நிலம்.🥦🌳🌴மிக குறைந்த விலையில் புஞ்சை நிலம். 🥦🌳🌴 🌳 மொத்தம் 3 ஏக்கர் நில...
30/09/2022

🙏வணக்கம்.
🥦 மேல்மருவத்தூர் அருகில் 3 ஏக்கர் விவசாய நிலம்.
🥦🌳🌴மிக குறைந்த விலையில் புஞ்சை நிலம்.
🥦🌳🌴
🌳 மொத்தம் 3 ஏக்கர் நிலம்.
🥦 செம்மன் நிலம் மின்சார வசதி கிடையாது.
🥦 சென்ட் 12000
👉 மனிமங்கலம் கிராமம்.
💐கவின்ஸ் இன்டர்நேஷனல்
👉92833 62621

22/05/2022

Sold # 1.30 acre sale
No EB No Well
92833 62621

🌳🥦ஒரு ஏக்கர் நிலம் ஒரு நாட்டு மாடு🌴🌱🥦இயற்கை வேளான்மையில் "நம்ம நிலத்தில் நம்ம உணவு" 🌳👉பல்வேறு சூழல்களால் இன்று விவசாயம் ...
09/05/2022

🌳🥦ஒரு ஏக்கர் நிலம் ஒரு நாட்டு மாடு🌴🌱

🥦இயற்கை வேளான்மையில் "நம்ம நிலத்தில் நம்ம உணவு"

🌳👉பல்வேறு சூழல்களால் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் விவசாயத்திற்கு மிகமிக அதிக தேவை ஏற்படும் என்பது மறுப்பதற்கில்லை.

☑️கொரோனா தொற்றுக்கு பின்னர் அனைவரின் கவனமும் விவசாயம் பக்கம் திரும்பியுள்ளது. மாணவர்கள் மத்தியில் வேளாண்மைப் படிப்புகள் மீதான ஆர்வமும் அதிகரித்துவருகிறது. ஏனென்றால், இந்த கொரோனா மக்களுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

🍎🍓🍇ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.

🌳வேளாண்மை தொடர்பான பொருளாதாரம் மற்றும் பண்ணைநிலம் மேலாண்மை குறித்து ஆர்வம் உள்ளவர்கள்.
ஆழைக்கவும்.

🏛️Kavins International.
Chennai.
92833 62621

🥦இயற்கை வேளான்மையில் "நம்ம நிலத்தில் நம்ம உணவு" 🌳👉பல்வேறு சூழல்களால் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்த...
11/04/2022

🥦இயற்கை வேளான்மையில் "நம்ம நிலத்தில் நம்ம உணவு"

🌳👉பல்வேறு சூழல்களால் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் விவசாயத்திற்கு மிகமிக அதிக தேவை ஏற்படும் என்பது மறுப்பதற்கில்லை.

☑️கொரோனா தொற்றுக்கு பின்னர் அனைவரின் கவனமும் விவசாயம் பக்கம் திரும்பியுள்ளது. மாணவர்கள் மத்தியில் வேளாண்மைப் படிப்புகள் மீதான ஆர்வமும் அதிகரித்துவருகிறது. ஏனென்றால், இந்த கொரோனா மக்களுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

🍎🍓🍇ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.

🌳வேளாண்மை தொடர்பான பொருளாதாரம் மற்றும் பண்ணைநிலம் மேலாண்மை குறித்து ஆர்வம் உள்ளவர்கள்.
ஆழைக்கவும்.

🏛️Kavins International.
Chennai.
92833 62621

Organic FarmLand Near kanchipuram to cheyyar Road / நம்ம நிலத்தில் நம்ம உணவு.
19/03/2022

Organic FarmLand Near kanchipuram to cheyyar Road / நம்ம நிலத்தில் நம்ம உணவு.

🙏வணக்கம்.🌳🥦இயற்கை விவசாயம்: நம்ம நிலத்தில் நம்ம உணவு. (Organic Farm Land)🌳🥦இயற்கை விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை ...
20/02/2022

🙏வணக்கம்.

🌳🥦இயற்கை விவசாயம்: நம்ம நிலத்தில் நம்ம உணவு. (Organic Farm Land)

🌳🥦இயற்கை விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புபவர்..

🌳🥦காஞ்சிபுரம் To செய்யார் செல்லும் மாநிலநெடுஞ்சாலை அருகில் தளரப்பாடி.

🌳🥦1/4 ஏக்கர் நிலம் 2.50 இலட்சம் ஏக்கர் 10 இலட்சம் மட்டும் செம்மண் பூமி.

💐☘️🌳🌱.
கவின் இண்டர்நேஷ்னல்.
Call : 92833 62621

19/08/2021

Hi

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Welldone Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category