Marriage Registration & Document Registration

Marriage Registration & Document Registration Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Marriage Registration & Document Registration, Lawyer & Law Firm, Chennai.

கணவருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் , கணவரிடமிருந்து மனைவி  #ஜீவனாம்சம் பெறலாம்!மா...
17/01/2025

கணவருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் , கணவரிடமிருந்து மனைவி #ஜீவனாம்சம் பெறலாம்!

மாண்புமிகு உச்ச நீதிமன்றம்.

மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்...
10/06/2024

மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு

பிறப்பு சான்றிதழ் கடைசி வாய்ப்பு..31-12-2024-க்குள், பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்...
10/06/2024

பிறப்பு சான்றிதழ் கடைசி வாய்ப்பு..

31-12-2024-க்குள், பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அப்பகுதிகளில் உள்ள தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் அனைத்து முன்மொழிவு இனி வரும் காலங்களில் களஞ்சியம் ஆப் மூலமே செய்யப்பட வேண்...
15/05/2024

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் அனைத்து முன்மொழிவு இனி வரும் காலங்களில் களஞ்சியம் ஆப் மூலமே செய்யப்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பை அகற்ற லட்சக்கணக்கில் கேட்டு ₹3 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தார் சரோஜா, அவருக்கு உதவிய ...
15/05/2024

நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பை அகற்ற லட்சக்கணக்கில் கேட்டு ₹3 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தார் சரோஜா, அவருக்கு உதவிய காவலர் கைது.

தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைவது காணப்படுவதால், கட்டுமானத்தை மீண்டும் தொடங்குமாறு கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவ...
14/05/2024

தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைவது காணப்படுவதால், கட்டுமானத்தை மீண்டும் தொடங்குமாறு கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு இணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப அலை விளைவுகள் மீண்டும் அதிகரித்து அதன் உச்சத்தை அடையும் வரை வழக்கம் போல் வேலை செய்யுங்கள்.

தற்போது நடைபெறும் அதிக வெப்பநிலை காரணமாக தொழிலாளர் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு திறந்தவெளியில் மேற்கொள்ளப...
14/05/2024

தற்போது நடைபெறும் அதிக வெப்பநிலை காரணமாக தொழிலாளர் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள கூடாது என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரை வழங்கி உள்ளார்

நிலங்களின் வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட துணை குழு தற்போது வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய ஆய...
11/05/2024

நிலங்களின் வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட துணை குழு தற்போது வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குழு கலெக்டரின் அனுமதியுடன் நிலங்களின் மதிப்பை நிர்ணயிக்கும் பட்சத்தில் மேலும் பல மடங்கு பத்திரப்பதிவு கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிறு  பிழைகளுக்காக ஆவ...
10/05/2024

பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

மாவட்ட நீதிமன்றங்களில் வேலை வாய்ப்பு.
28/04/2024

மாவட்ட நீதிமன்றங்களில் வேலை வாய்ப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் - நடத்தை விதிகள் - அரசுப் பணியாளர்களின் இருதுணை மணம் - துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் கூட...
16/04/2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் - நடத்தை விதிகள் - அரசுப் பணியாளர்களின் இருதுணை மணம் - துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் கூடுதலாக குற்றவியல் வழக்கு பதிவு செய்தல் - வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது.

கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் , அவர்கள் செய்து கொள்ளும் மற்றொரு திருமணம் செல்திறனற்றதாவதுடன் , அவர்கள் தண்டணைக்குட்பட்டவர்கள் ஆவர். மனித வள மேலாண்மைத் (ஏ)துறை அனைத்து துறை செயலாளர்களுக்கும் 13.04.2022 அன்று பிறப்பித்த கடிதம் - சார்பு

06/04/2024

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marriage Registration & Document Registration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share